சோனி ஸ்மார்ட் போன்களில் டாப்...!

Written By:

இன்றைக்கு சோனியின் ஸ்மார்ட் போன்கள் உலக மொபைல் சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டது என்று கூறலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது சோனி மொபைல்களில் மிகவும் சிறந்த மொபைல்களை பற்றிதாங்க...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

49 ஆயிரம் விலைக்கு கிடைக்கும் இந்த மொபைல் சான் சோனியின் டாப் விலை மொபைல்...

#2

எக்ஸ்பீரியா M2 மொபைல்களின் விற்பனையும் தற்போது அருமையாக நடந்து கொண்டிருக்கிறது இதன் விலை ரூ.20,500

#3

இந்த மொபைல் தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது இதன் விலை ரூ.25 ஆயிரம்

#4

பட்ஜெட் விலையில் மொபைல் வாங்க இது சிறந்தது இதன் விலை ரூ.9 ஆயிரம் மட்டுமே

#5

எக்ஸ்பீரியா Z1 காம்பெக்டின் விலை ரூ.33,500 ஆகும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்