ரூ.10,000 விலையில் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களின் கவலையாக இருப்பது பேட்டரி பேக்கப் தான் எனலாம். ஸ்மார்ட்போன் கருவிகள் நாள் முழுக்க கையில் தவழ்கின்றது. இவை அலாரம் கடிகாரம், எம்பி3 பிளேயர், கணினி என பல்வேறு கேஜெட்களுக்கு மாற்றாக மாறியுள்ளது என்றும் கூறலாம்.

அந்த வகையில் ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ந்த தொழில்நுட்பங்களும் அதிகளவில் மாற்றம் கண்டுள்ளது. டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம், பவர் சேவிங் மோடு என கருவியியை நீண்ட நேரம் பயன்படுத்த இவை உதவியாக இருக்கின்றன.

எப்படி இருந்தாலும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை கண்டறிவது சற்றே சிரமமான காரியமே. இதனை தீர்க்கவே அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் தலைசிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Micromax Canvas Juice 4G

உடனே வாங்க க்ளிக் செய்யுங்கள்

5 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

Huawei Honor Holly 2 plus

உடனே வாங்க க்ளிக் செய்யுங்கள்

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

Asus Zenfone Max

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

Xiaomi Redmi Note 3

உடனே வாங்க க்ளிக் செய்யுங்கள்

5.5 இன்ச் ஃபுஎல் எச்டி ஐபிஎஸ் திரை
ஸ்னாப்டிராகன் ஹெக்ஸா கோர் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

Gionee M5 Lite

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Top Smartphones With Best Battery Life Under Rs 10,000 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்