ரூ.15,000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்லிம் ஸ்மார்ட்போன்கள்.!

ரூ.15000 விலையில் ஸ்லிக் ஆக கிடைக்கும் மாடல்கள் குறித்து சற்று பார்ப்போமா!

By Siva
|

தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் உலகில் உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நாள்தோறும் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருப்பதால் எந்த போனை வாங்குவது என்ற குழப்பம் தான் வாடிக்கையாளர்களிடையே உள்ளது.

ரூ.15,000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்லிம் ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவை பொறுத்தவரையில் ரூ.15000க்கும் கீழ் உள்ள விலை போன்கள் தான் அதிகம் விற்பனையாகிறது. அதே நேரத்தில் சியாமி ரெட்மி 3 போன்ற சிறந்த அம்சங்கள் உள்ள போன்கள் இந்தியர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விலை குறைவாகவும், சிறப்பான ஹார்ட்வேர் கொண்ட போனாகவும் இருப்பதால் இந்த போன் இந்தியாவில் சாதனை விற்பனை என்ற நிலையை பெற்றது.

ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.??

இந்நிலையில் இதே ரூ.15000 விலையில் வேறு சில நல்ல போன்களும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்லிம் ஆக கிடைக்கின்றன. குறைந்த விலையில் ஸ்லிக் ஆக கிடைக்கும் மாடல்கள் குறித்து சற்று பார்ப்போமா!

சியாமி ரெட்மி 4: (Dimensions151 x 76 x 8.5 mm (5.94 x 2.99 x 0.33 in) விலை ரூ.12999

சியாமி ரெட்மி 4: (Dimensions151 x 76 x 8.5 mm (5.94 x 2.99 x 0.33 in) விலை ரூ.12999

முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
  • 2 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 2 GB/3GB ரேம் 32/64GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு6.0.1
  • 13 MP கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
  • 4G VoLTE
  • 4000 mAh பேட்டரி
  • ஹானர் 6X ((Dimensions: 150.9 x 76.2 x 8.2 mm)

    ஹானர் 6X ((Dimensions: 150.9 x 76.2 x 8.2 mm)

    விலை ரூ.12,999

    முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

    • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
    • ஆக்டாகோர் கிரின் 655 பிராஸசர்
    • 3/4 GB ரேம், 32 GB/64GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை எஸ்டி கார்ட் போடும் வசதி
    • டூயல் சிம்
    • ஆண்ட்ராய்டு 6.0
    • 4G VoLTE, வைபை, புளூடூத்
    • 12 MP கேமிரா
    • 2MP செக்ண்டரி கேமிரா
    • 8 MP செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 3340 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி J7: (Dimensions: 151.7 x 76 x 7.8 mm)

      சாம்சங் கேலக்ஸி J7: (Dimensions: 151.7 x 76 x 7.8 mm)

      விலை ரூ.14,990

      முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

      • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
      • 3ஜிபி ரேம்
      • 16ஜிபி ஸ்டோரேஜ்
      • 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்,
      • 13 எம்பி பின்கேமிரா
      • 8எம்பி செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 4G LTE
      • 3300mAh திறனில் பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J5 பிரைம்: (Dimensions: 142.8 x 69.5 x 8.1 mm)

        சாம்சங் கேலக்ஸி J5 பிரைம்: (Dimensions: 142.8 x 69.5 x 8.1 mm)

        விலை ரூ.14,790

        முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

        • 5 இன்ச் டிஸ்ப்ளே
        • 1.4GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
        • 2GB ரேம்
        • 16GB ஸ்டோரேஜ்
        • 256 GB வரை எஸ்டி கார்ட்
        • டூயல் சிம்,
        • ஆண்ட்ராய்டு 6.0
        • 13 எம்பி பின்கேமிரா
        • 5எம்பி செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G LTE
        • 2400mAh திறனில் பேட்டரி
        • ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ( (Dimensions: 149.5 x 73.7 x 8.55 mm)

          ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ( (Dimensions: 149.5 x 73.7 x 8.55 mm)

          விலை ரூ.12,699

          முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

          • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
          • 1.3GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
          • 3 GB ரேம்
          • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்ட் 6.0
          • 13 GB பின்கேமிரா
          • 5 GB செல்பி கேமிரா
          • 4100mAh திறனில் பேட்டரி
          • 4G வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார்
          • மோட்டோரோலா மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12999

            மோட்டோரோலா மோட்டோ G4 பிளஸ்: விலை ரூ.12999

            முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

            • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
            • 3ஜிபி ரேம் 16ஜிபி |ஸ்டோரேஜ்
            • டூயல் சிம்,
            • 16 MP பின் கேமிரா
            • 5 MP செல்பி கேமிரா
            • ஆண்ட்ராய்டு 6.0.1,
            • 3000mAh திறனில் பேட்டரி
            • பிங்கர்பிரிண்ட் சென்சார்
            • 4G LTE VoLTE
            • 3000 mAh திறனில் பேட்டரி
            • எல்.ஜி X பவர் ((Dimensions: 148.9 x 74.9 x 7.9 mm)

              எல்.ஜி X பவர் ((Dimensions: 148.9 x 74.9 x 7.9 mm)

              விலை ரூ.12,599

              முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

              • 5.3 இன்ச்(1280×720 pixels) HD டிஸ்ப்ளே
              • 1.1GHz குவாட்கோர் 64 பிட் மெடியாடெக் MT6735 பிராஸசர்
              • 2GB ரேம்
              • 16GB இண்டர்னல் மெமரி
              • 32 GB வரை மைக்ரோ எஸ்டி கார்
              • ஆண்ட்ராய்டு 6.0
              • டுயல் சிம்
              • 13MP பின் கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • 4G LTE
              • 4100mAh battery
              • லெனோவா ZUK Z2 ப்ளஸ்: விலை ரூ.14999

                லெனோவா ZUK Z2 ப்ளஸ்: விலை ரூ.14999

                முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

                • 5 இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
                • 2.15 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
                • 3GB ரேம் மற்றும் 32 GBண் இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 4GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • ஆண்ட்ராய்டு 6.0
                • டூயல் சிம்
                • 13MP பின் கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • டூயல் நானோ சிம்
                • 4G LTE, வைபை
                • 3500mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Some budget-conscious users want their device to be sleek and slim. Here's our list of ten smartphones under Rs. 15,000 price bracket which are slim and offers great in-hand feel.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X