2017-ல் இதெல்லாம் அப்படியே நடந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.!?

2017-ல் வெளியாகி ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படும் டாப் 10 'லீக்ஸ்' ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.

|

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல், ஆப்பிள் ஐபோன் 7 என இந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு சில பெரிய ஸ்மார்ட்போன்களை பார்த்துவிட்டோம். சரி ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அடுத்த எதிர்பார்ப்புகள்

என்னென்ன.? அதுவும் குறிப்பாக இந்த 2016-ஆம் ஆண்டை போன்றே 2017-லும் ஒரு புரட்சிமிக்க ஸ்மார்ட்போன் சந்தை உருவாகுமா..? அதை நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளும் காலம் இதோ வெகுதொலைவில் இல்லை.!

இருப்பினும் எனக்கு பொறுமையில்லை இப்போதே அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வ மிகுதியால் நீங்கள் துடித்தால் இதோ.. இந்த 2017-ஆம் ஆண்டில் வெளியாகலாம் என்று 2016-ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன் லீக்ஸ் தகவல்களில் டாப் 10 தொகுப்பு.!

நோக்கியா பி1

நோக்கியா பி1

- 5.5 அங்குல எல்சிடி கேப்பாசிட்டிவ் டச்ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்டு ஓஎஸ், வி6.0 (மார்ஷ்மெல்லோ)
- க்வால்காம் எம்எஸ்எம்8976 ஸ்னாப்டிராகன் 652
- க்வாட்-கோர் (4x1.8ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ்-ஏ72 மற்றும் 4x1.4ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ்-ஏ53)
- 13 எம்பி பின்புற கேமமிரா
- 5 எம்பி முன்பக்க கேமிரா
- நீக்கமுடியாத ஐபிஎஸ் லிஅயன் பேட்டரி

ஐபோன் 8

ஐபோன் 8

- லி அயன் 2500எம்ஏச் திறன் கொண்ட பேட்டரி
-4 அல்லது 6 ஜிபி ரேம்
- உள்ளடக்க சேமிப்பு - 16/32/64/128/256 ஜிபி
- 6-அங்குல சூப்பர் ஓல்இடி டிஸ்ப்ளே
- ஐஓஎஸ்10
- 14 எம்பி பின்புற கேமிரா
- 4 எம்பி முன்பக்க கேமிரா

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

- 4096 x 2160 திரை தீர்மானம் கொண்ட 5 5.2 அங்குல 4கே டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கண்ணாடி
- 4ஜி, எல்டிஇ, ப்ளூடூத் 5.0, கைரேகை ஸ்கேனர்
- ஸ்னாப்டிராகன் க்வால்காம் அக்டா-கோர் 3.2 ஜிகாஹெர்ட்ஸ் செயலி
- தற்போதைய ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பு 2017
- 6 ஜிபி ரேம் / 8GB ரேம்
- 64 மற்றும் 128 ஜிபி உள் நினைவகம்
- இரட்டை மைக்ரோ எஸ்டி அட்டைகள்
- 30 மெகாபிக்சல்கள் பின்பக்க கேமிரா
- 9.0 மெகாபிக்சல்கள் செல்பீ கேமிரா
- 4200எம்ஏஎச் பேட்டரி

ஹுவாய் பி10

ஹுவாய் பி10

- க்யூஎச்டி தீர்மானம் கொண்ட 5.5-அங்குலஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
- க்வாட் கோர் செயலி, கீர்ன் 960 எஸ்ஓசி
- 64ஜிபி உள்ளக மெமரி
- 4ஜிபி ரேம்
- 128ஜிபி வரை மைக்ரோஎஸ்டி வழியாக நீட்டிப்பு

ஒன்ப்ளஸ் 4

ஒன்ப்ளஸ் 4

- 5.2 அங்குல (4096 X 2160) தீர்மானம் கொண்ட 4கே டிஸ்ப்ளே
- 2.5 - 2.7 ஜிகாஹெர்ட்ஸ் 16-கோர் செயலி
- 23 மெகா பிக்சல் பின்புற கேமிரா
- 7 மெகா பிக்சல்செல்பீ கேமிரா
- உள்ளக சேமிப்பு 32 ஜிபி, 64 ஜிபி அம்ர்ட்டும் 128ஜிபி
- மைக்ரோஎஸ்டி பயன்படுத்தி நீட்க்கும் வசதி
- 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 5 Rumored Smartphones Scheduled to Release in 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X