2014 ஆம் ஆண்டின் அதிவேக உலகளாவிய 3ஜி டாங்கிள்

Posted by:

நீங்க பயணம் செய்யும் போதும் உலகத்தோட தொடர்புல இருப்பவரா இருந்தா டாங்கிள் பயன்படுத்தாம இருக்கமாட்டீங்க. சந்தையில் புதுசா நீங்க எந்த டாங்கிள் வாங்கும் போதும் பொதுவா எல்லாமே நல்லா வேலை செய்யும் என்று தான் சொல்லுவாங்க. 2014 ஆம் ஆண்டில் உலகளாவிய அதிவேக ஐந்து 3ஜி டாங்கிள்களை பற்றி தான் இங்க நாம பார்க்க போறோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

3ஜி டாங்கிள் விற்பனையை பொருத்த வரை சந்தையில் மலிவான விலையில் கிடைப்பது தைவான் நாட்டில் தயாராகும் டி லிங்க் டாங்கிள்கள் தான். டி லிங்க் DWP-157 டாங்கிள் போன்புக் வசதி, மெமரி கார்டு பொருத்தும் வசதிகளோட குறைந்த விலையில் கிடைக்கின்றது

#2

மற்ற டாங்கிள்களில் இருக்கும் அனைத்து வசதிகளோட விண்டோஸ், மேக் ஓ.எஸ் மற்றும் லைனக்ஸ்களிலும் இது பொருந்தும்

#3

மைக்ரோமேக்ஸ் எம்.எம்.எக்ஸ் 210 ஜி டாங்கிள் கால் சப்போர்ட், கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதிகளோட விற்பனையாகிறது

#4

எச்.எஸ்.பி.ஏ நெட்வர்க் பொருத்தப்பட்டிருக்கும் லாவா 21 ஜி டாங்கிள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தும்

#5

உலகின் அதிகளவு தகவல்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் ஹவாய் தயாரிப்பில் இந்த டாங்கிள் சிறப்பான வேகத்தை கொடுக்கும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்