ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதிநவீன தொழில்நுட்பம், நல்ல தரமான பல்வேறு வசதிகளை தன்னகத்தே கொண்டதாகவே இருக்கும். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.
ஆனால் சில ஸ்மார்ட்போன்களில் அதன் விலையை குறைப்பதற்காக குறைந்த அளவுடைய ரேம், செயலி ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். எனவே இதில் கவனம் தேவை.
எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?
இங்கே நாங்கள், வேகமான செயல்திறன்கொண்ட ப்ராசெசர்களை உடைய 5 ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தியுள்ளோம்....தகவல்கள் கீழே!
அதிகம் விற்கப்பட்ட செல்போன்கள் எவை தெரியுமா?











































