அதிகம் டவுண்லோட் செய்யப்படும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் இவைதான்

Written By:

இன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைலானது உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகின்றது.

மேலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் வரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றே கூறலாம் அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது சந்தையில் கிடைக்கும் டாப் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பற்றதாங்க.

இந்த ஆப்ஸ்கள் அனைத்தும் பணம் செலுத்தி வாங்கம் ஆப்ஸ்கள் ஆகும் இருந்தாலும் இந்த ஆப்ஸ்களின் விற்பனை படுஜோராக நடக்கின்றது இதோ அவை எந்தெந்த ஆப்ஸ்கள் என்று பாருங்கள்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த கேமிங் ஆப்ஸின் விலை ரூ.270 ஆகும் இதுதான் இன்றைக்கு உலக அளவில் அதிகம் டவுண்லோட் செய்யப்படும் ஆப்ஸ் ஆகும்

#2

இதன் விலை ரூ.145 இந்த ஆப்ஸின் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு மொபைலின் அனைத்து செயல்பாடுகளையுபம் நீங்கள் விரும்பியபடியே விரைவில் செய்யலாம்

#3

இதன் விலை ரூ.898 ரூபாய் ஆகும் மேலும் இந்த ஆப்ஸின் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸெல், பவர்பாயின்ட், பி.டி,எப் பைல்கள் என அனைத்து வேலைகளையும் உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் செய்யலாம்

#4

இந்த ஆப்ஸின் விலை ரூ.246 ஆகும் இந்த ஆப்ஸின் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் சில குறிப்பிட்ட பைல்களை ஹய்டு(Hide) செய்து வைக்கலாம்

#5

இதன் விலை ரூ.99 ஆகும் இதன் மூலம் உங்களது ஆணட்ராய்டு மொபைலில் வேகமாக டைப் செய்யலாம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்