செப்டெம்பர் மாதம் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல்

By Meganathan

நாளுக்கு பல மாடல் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் வெளியாகி வரும் நிலையில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பமா. இன்னைக்கு தேதியில சந்தையில் பல ஸ்மார்ட் போன் வெளியானாலும் எல்லா மாடலும் நல்லா இருக்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. இருந்தாலும் செப்டம்பர் மாதம் வெளியான ல்மார்ட் போன்களில் சிறந்த ஸ்மார்ட போன்களின் பட்டியலை தான் இங்க நீங்க பார்க்க போறீங்க.செம காமெடி படங்கள்

 

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 2 ஆம் தலைமுறை

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 2 ஆம் தலைமுறை

இதன் விலை ரூ. 31,999
5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி 2 ஆம் தலைமுறை

மோட்டோரோலா மோட்டோ ஜி 2 ஆம் தலைமுறை

இதன் விலை ரூ. 12,999
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்
 

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

இதன் விலை ரூ. 15,490
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310

இதன் விலை ரூ. 11,185
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

ப்ளாக்பெரி பாஸ்போர்ட்

ப்ளாக்பெரி பாஸ்போர்ட்

இதன் விலை ரூ. 49,990
4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ப்ளாக்பெரி வி10
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3450 எம்ஏஎஹ், லி - பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

இதன் விலை விரைவில் வெளியாகும்
4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ப்ளஸ் ஏ315

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ப்ளஸ் ஏ315

இதன் விலை ரூ. 16,705
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட் 3

சோனி எக்ஸ்பீரியா இசட் 3

இதன் விலை ரூ. 49,990
5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

இதன் விலை ரூ. 42,990
4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்5 அல்ட்ரா

கார்பன் டைட்டானியம் எஸ்5 அல்ட்ரா

இதன் விலை ரூ. 6,999
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

ஜோல்லா செயில்பிஷ் ஓஎஸ் ஸ்மார்ட்போன்

ஜோல்லா செயில்பிஷ் ஓஎஸ் ஸ்மார்ட்போன்

இதன் விலை ரூ. 16,499
4.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
செயில் பிஷ் ஓஎஸ்
டூயல்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

கார்பன் ஸ்பார்கிள் 5

கார்பன் ஸ்பார்கிள் 5

இதன் விலை ரூ. 5,999
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யூனோ எம்ஐ - 498

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யூனோ எம்ஐ - 498

இதன் விலை ரூ. 6,299
4.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி மெகா 2

சாம்சங் கேலக்ஸி மெகா 2

இதன் விலை விரைவில் வெளியாகும்
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ 3 டூயல்

சோனி எக்ஸ்பீரியா ஈ 3 டூயல்

இதன் விலை ரூ. 12,490
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

எல்ஜி ஜி3 பீட்

எல்ஜி ஜி3 பீட்

இதன் விலை ரூ. 21,299
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2540 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1

இதன் விலை ரூ. 6,499
4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மினி

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மினி

இதன் விலை ரூ. 26,499
4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

நோக்கியா எக்ஸ் 2 டூயல் சிம்

நோக்கியா எக்ஸ் 2 டூயல் சிம்

இதன் விலை ரூ. 8,259
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

இதன் விலை ரூ. 7,349
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

 
English summary
Top 20 Best Smartphones Launched in September. Here is a list of 20 Smartphones launched this September which are awesome and considered best to buy now.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X