Just In
- 30 min ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 43 min ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 3 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விவோ 4G ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விவோ 4G ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனங்கள் இந்தியாவை தங்களுடைய பெரும் சந்தையாக தக்க வைத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்களை அதிகளவில் கைவசம் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான விவோ V5' மாடல் மூலம் இன்னும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
விவோ நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுவது அதன் விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் பர்சை பதம் பார்க்காமல் அதிநவீன டெக்னாலஜி போன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருவதே இந்த நிறுவனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விவோ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 4G டேட்டா இலவசம் என்ற சலுகையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
பல நிறுவனங்கள் தற்போது 4G LTE போன்களை வெளிஇட்டு வரும் நிலையில் அதில் விவோ நிறுவனமும் வெற்றிகரமான நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கக்கூடிய விவோ நிறுவனத்தின் மற்ற மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
விவோ V5:
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
- 4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 4GB ரேம்,
- 64GB ஸ்டோரேஜ்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- 8MP செகண்டரி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3160 mAh பேட்டரி
- 5.5-இன்ச் 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 4G LTE
- 3000 mAh பேட்டரி
- 5 இன்ச் HD டிஸ்ப்ளே
- 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்5.1
- டூயல் சிம்
- 8 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE/3G
- 2350 mAh பேட்டரி
- 5 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே
- 1.4 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 8 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE
- 2500 mAh பேட்டரி
- 5.2 இன்ச் HD IPS 2.5D டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 8 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE
- வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2650 mAh பேட்டரி
- 5.5 இன்ச் FHD 2.5D டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 5.1
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 3000 mAh பேட்டரி
- 4.5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே
- 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 1 GB ரேம்,
- 16 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்5.1
- டூயல் சிம்
- 5 MP பின் கேமிரா
- 2 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2000 mAh பேட்டரி
- 5.2 இன்ச் சூப்பர் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்5.0
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE
- வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2450 mAh பேட்டரி
- 5.2 இன்ச் (1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
- 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா மற்று, LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா
- 4G LTE
- 2730mAh பேட்டரி
விவோ V5 பிளஸ்
விவோ Y66:
விவோ Y51L:
விவோ Y53
விவோ Y55L
விவோ V3 மேக்ஸ்
விவோ Y21L:
விவோ X5 Pro:
விவோ Y55S:
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470