தீபாவளி தள்ளுபடி! 2ஜிபி ராம் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள், மிஸ் பன்னிடாதீங்க

Written By:

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மொபைல்போன் தயாரிப்பாளர்கள், போட்டியை சமாளிக்க பல புது ஆஃபர்களை அறிவித்த வண்னம் உள்ளனர், நீங்க ஏதும் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த தீபாவளியை மிஸ் பன்னிடாதீங்க. இங்க நீங்க பார்க்க போறது குறைக்கப்பட்ட விலையில் 2 ஜிபி ராம் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலை தான், பார்த்துட்டு உங்களுக்கு பிட்சிச ஸ்மார்ட்போநோட தீபாவளியை கொண்டாடுங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

இதன் விலை ரூ.51,990 8% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.47,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

 

2

தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.32,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

பழைய ஸ்மார்ட்போநை கொடுத்து ரூ.4,000 வரை தள்ளுபடி பெருங்கள், நிபந்தனைகள் பொருந்தும்
ரூ.2,199 மதிப்பிலான புத்தகங்களை ப்ளிப்கார்ட் மூலம் பெறுங்கள்

6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

3

இதன் விலை ரூ.44,990, 9% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.40,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

 

4

இதன் விலை ரூ.16,990, 30% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,770 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

5

இதன் விலை ரூ.15,499, 19% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,525 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

6

இதன் விலை ரூ.13,999, 18% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,548 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
1920 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

 

7

அமெரிக்கன் எக்ஸ்பி்ரஸ் கார்டுகளுக்கு கூடுதல் 10%  தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.26,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2140 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

8

தள்ளுபடி செய்யப்பட்ட விலை ரூ.37,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எமபி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ,என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

9

இதன் விலை ரூ.37,010, 26 % தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.49,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எமபி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

10

இதன் விலை ரூ.39,990, 20 % தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.31,929 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எமபி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 Smartphones with heavy Discounts For Diwali. Here is a list of 10 smartphones with 2 GB Ram with heavy discounts for Diwali.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்