சிறந்த பேட்டரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

Posted by:

2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றது எனலாம். கேமரா அம்சம், பிராசஸிங் வேகம் மற்றும் ஸ்கிரீன் ரெசல்யூஷன் என அனைத்தும் பல்வேறு பறிமானங்களை கண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் சிறந்த ஆப்ஸ்

இருந்தும் இத்தனை சிறப்பம்சங்களை கொண்டு ஸ்மாரட்போன் நீண்ட நேரம் இயங்க அதற்கேற்ற பேட்டரி மிகவும் அவசியமானது. இதனால் தான் பேட்டரி பேக்ஸ் மற்றும் போர்டபிள் பேட்டரிக்கள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும் பேட்டரி பேக்ஸ்களை மட்டும் நம்பி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்காது.

என்ன செய்தாலும் உடையாது கொரில்லா கிளாஸ் 4

அந்த வகையில் சிறந்த பேட்டரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

ரூ.11,949க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6582 குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
ட்ரிபிள் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரு டூயல் எல்ஈடி ப்ளாஷ்
3ஜி, வைபை, ப்ளூடூத்,
3500 எம்ஏஎஹ் பேட்டரி

 

2

ரூ.7,190க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்,
3000 எம்ஏஎஹ் பேட்டரி

 

3

ரூ.7,699க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்,
4000 எம்ஏஎஹ் பேட்டரி

 

4

ரூ.18,890க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5.3 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 1.6 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்,
4000 எம்ஏஎஹ் பேட்டரி

 

5

ரூ.9,975க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்,
42000 எம்ஏஎஹ் பேட்டரி

 

6

ரூ. 5,355 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5இன்ச் FWVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.1 ஜெல்லி பீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
டூயல் சிம்
5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

 

7

ரூ.13,399 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.7 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ குவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
டூயல் சிம்
13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

 

8

ரூ.32,990 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.9 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவல்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
13 எம்பி ரோடேடிங் ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3610 எம்ஏஎஹ் பேட்டரி

 

9

ரூ.12,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
5000 எம்ஏஎஹ் பேட்டரி

 

10

ரூ.15,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

6 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் இன்டெல் ஆடம் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3300 எம்ஏஎஹ் பேட்டரி

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 Smartphones with Best Battery Support. Check out the list of op 10 Smartphones with Best Battery Support.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்