6.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த பிரான்டட் ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan
|

தினமும் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிட்டு இருக்கும் நிலையில் நீங்களும் அவ்வப்போது உங்க மொபைலை மாத்திட்டே இருப்பீங்க. அதுவும் இப்ப வரும் ஸ்மார்ட்போன்கள் கைகளில் அடக்க முடியாத அளவு பெரிதாக தான் இருக்கின்றது. 6.0 இன்ச் ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, இந்த வகையில் சிறந்த போன்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இதன் விலை ரூ. 32,999
6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2

2

இதன் விலை ரூ. 13,410
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ. 16,999
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ. 7,399
6.0 இன்ச், 480*854 பிஎக்ஸ், எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ. 10,800
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ. 22,996
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்எந்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ. 11,001
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2450 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ. 16,666
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8
டூயல்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ. 14,490
6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரா நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10

10

இதன் விலை ரூ. 37,999
6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ், ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் வி8
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரா நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Top 10 smartphones with 6.0 inch Display. Here you will find the full specifications of best smartphones with 6.0 inch Display.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X