விலை குறைக்கப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன்களின் பட்டியல், நீங்க எப்ப வாங்க போறீங்க?

By Meganathan
|

ஸ்மார்ட்போன் வியாபாரம் இந்த காலத்தில் வளர்ந்து வரும் பெரும் சக்தியாக விளங்குகிறது. மேலும் ஸ்மார்ட்போன் வியாபாரம் செய்ய சிறந்த இடமாக தெற்காசியா விளங்குகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நிலையில் சந்தையில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றது, அதே எண்னிக்கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களும் வெளியாகிறது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள், சோனி அவ்வப்போது விலை குறைப்பில் ஆர்வம் காட்டுகின்றன. அதன் நோக்கம் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் முன் பழைய மாடல்களை விற்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும். புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நீங்களும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டுமா, அப்ப அடுத்து வரும் ஸ்லைடரை பார்த்து உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போனை வாங்குங்கள்....

#1

#1

இதன் விலை ரூ.15,999 தற்போது ரூ.11,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
2

2

இதன் விலை ரூ.24,890தற்போது ரூ.16,800 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
#3

#3

இதன் விலை ரூ.28,331தற்போது ரூ.19,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

6.4 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3050 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
#4

#4

இதன் விலை ரூ.17,700 தற்போது ரூ.14,890 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
5

5

இதன் விலை ரூ.18,890 தற்போது ரூ.15,970 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
#6

#6

இதன் விலை ரூ.27,390 தற்போது ரூ.22,525 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 2
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
#7

#7

இதன் விலை ரூ.51,042 தற்போது ரூ.32,401 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
#8

#8

இதன் விலை ரூ.51,042 தற்போது ரூ.46,449 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
#9

#9

இதன் விலை ரூ.47,990 தற்போது ரூ.37,875 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
#10

#10

இதன் விலை ரூ.53,500 தற்போது ரூ.42,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.0 இன்ச், 640*1136 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி7.0.1
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
1570 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Smartphones Which Got Price Cuts. Check out the List of best Top 10 Smartphones Which Got Price Cuts in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X