இந்தியாவில் வெளியாகாத இந்த டாப் 10 ஸ்மார்ட் போன்களை உங்களால் வாங்க முடியும்

Written By:

வாரத்துல ஏழு நாளும் ஸ்மார்ட் போன் வெளியாகிட்டு வர நிலையில ஒர் நிறுவனத்தை சேர்ந்த போன்களும் ஒரே நிலையில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இந்திய ஸ்மார்ட் போன் சந்தை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் நிலையில் இது சாதாரணமாகவே கருதப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆப்பிள் ஐ போன் 6

4.7 இன்ச் எல்ஈடி-ப்ளாக்லிட் ஐபிஎஸ் எல்சிடி, கேபாசி்ட்டிவ் டச் ஸ்கிரீன்
ஐ ஓஎஸ்8 ஓஎஸ்
ஆப்பிள் ஏ8 சிப்செட்
டூயல் கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சைக்லோன் சிபியு
பவர் விஆர் ஜிஎக்ஸ்6650 ஜிபியு
பிங்கர்ப்ரின்ட் சென்சார்
8 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
16/64/128 ஜிபி இன்டர்னல் மெமரி
ப்ளூடூத் வி4.0
கழற்ற முடியாத லி-போ பேட்டரி

ஆப்பிள் ஐ போன் 6 ப்ளஸ்

5.5 இன்ச் எல்ஈடி-ப்ளாக்லிட் ஐபிஎஸ் எல்சிடி, கேபாசி்ட்டிவ் டச் ஸ்கிரீன்
ஐ ஓஎஸ்8 ஓஎஸ்
ஆப்பிள் ஏ8 சிப்செட்
டூயல் கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சைக்லோன் சிபியு
பவர் விஆர் ஜிஎக்ஸ்6650 ஜிபியு
பிங்கர்ப்ரின்ட் சென்சார்
2 ஜிபி ராம்
8 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
16/64/128 ஜிபி இன்டர்னல் மெமரி
ப்ளூடூத் வி4.0
கழற்ற முடியாத லி-போ பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்3

5.2 இன்ச் 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
3 ஜிபி ராம்
20.7 எம்பி ரியர் கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

4.6 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
2 ஜிபி ராம்
20.7 எம்பி ரியர் கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஹுவாய் அசென்ட் பி7

5.0 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சியோமி எம்ஐ 4

5 இன்ச் 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
3 ஜிபி ராம்
13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
3080 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 930

5.0 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
2 ஜிபி ராம்
20 எம்பி ரியர் கேமரா, 1.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2420 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சியோமி ரெட்மி நோட்

5.5 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி ஜி3 பீட்

5.0 இன்ச் 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ரியர் கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி
2540 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா எம்2 அக்வா

4.8 இன்ச் 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ரியர் கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி,கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நம் நாட்டில் பல நிறுவனங்களை சார்ந்த நூற்றுகனக்கான மாடல்கள் இருந்தாலும் அவ்வ போது மொபைல் போன்களை மாற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளோம். ஒவ்வொருத்தரும் தங்களின் பட்ஜெட்களுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்க பல ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நமக்கு கிடைக்கும் நிலையில் இங்கு நாம பார்க்க போவது டாப் 10 ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தாங்க. இதில் என்ன விசேஷம் என்றால் இந்த போன்களை நீங்க இணையத்தில் மட்டுமே வாங்க முடியும், ஏன் என்றால் இவை இன்னும் இந்திய சந்தைகளில் வெளியாகவில்லை, டாப் 10 ஸ்மார்ட் போன்களை பார்ப்போமா

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்