கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

By Super Admin
|

உலக அளவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரியது. 120 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80% பேர் ஸ்மார்ட்போனை பயன்படுத்த தொடங்கிவிட்டதால் உலகின் பிரபல் நிறுவனங்கள் அனைத்துமே இந்திய சந்தையைத்தான் முதலில் குறி வைக்கின்றது.

கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

எனவே இந்தியாவில் நாளொரு வண்ணமுமாகவும், பொழுதொரு மாடலிலும் புதுப்புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. புதியதாக அறிமுகமாகியுள்ளதே என்பதற்காக அதை நம்மால் வாங்கிவிட முடியாது.

ஜியோ சிம் பெற்ற பின்பு டெலி-வெரிஃபிக்கேஷன் குறுந்தகவலை நிறுத்துவது எப்படி..?

டிரெண்டில் எந்த மாடல் உள்ளது என்பதை பார்த்து, அந்த மாடல் நமக்கு எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பதை புரிந்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

இந்நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் கடந்த வாரம் டிரெண்டில் இருந்த 10 ஸ்மார்ட்போன் மாடல்களையும் அவற்றின் தன்மைகளையும் தற்போது பார்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

  • 5.7இன்ச் குவாட் எச்.டி (2560x1440 பிக்சல்ஸ்) (518ppi) Super அமோல்ட் வளைவு டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் எக்ஸினோஸ் 8890 (2.3GHz Quad + 1.6GHz Quad), 64 பிட், 14 nm பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமோரி மற்றும் 256GB மெமரி கார்டு போடும் வசதி
  • ஆண்ட்ராய்டு 6.0.1 (Marshmallow)
  • ஹைப்ரிட் டூயல் சிம்
  • 12MP பின் கேமரா மற்றும் LED பிளாஷ்
  • 5MP செல்பி கேமரா
  • IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
  • S Pen சென்சார் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE Cat.12, வைபை 802.11ac (2X2 MIMO) புளூடூத் 4.2 LE, NFC, USB
  • 3500mAh பேட்டரி.
  • சாம்சங் கேலக்ஸி J7 (2016)

    சாம்சங் கேலக்ஸி J7 (2016)

    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய அம்சங்கள்

    • 5.5-இன்ச்(1920 x 1080 பிக்சல்ஸ்) அமோல்ட் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்டு 5.1 (Lollipop)
    • 1.6GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7870 பிராஸசர்
    • 3GB ரேம் 16GB இண்டர்னல் மெமோரி மற்றும் 128 GB மெமரி கார்டு போடும் வசதி
    • டூயல் சிம்
    • 13MP பின் கேமரா மற்றும் LED பிளாஷ்
    • 5MP செல்பி கேமரா
    • 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, புளுடூத் 4.1, GPS, NFC
    • 3300mAh பேட்டரி
    • சியாமி ரெட்மி நோட் 3

      சியாமி ரெட்மி நோட் 3

      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      முக்கிய அம்சங்கள்

      • 5-இன்ச்(1920 x 1080 pixels) எச்.டி டிஸ்ப்ளே
      • MIUI 7 ஆண்ட்ராய்டு குவால்கோம் MSM8956 ஸ்னாப்டிராகன் 650 சிப்செட்
      • குவாட்கோர் 1.4 GHz கோர்டெக்ஸ் A53 & டூயல்கோர் 1.8 GHz Cortex-A72 CPU
      • 2GB ரெம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்
      • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
      • டூயல் சிம்
      • 16MP பின்கேமரா
      • 5MP செல்பி கேமாஅ
      • 4G LTE, Wi-Fi 802.11 ac/b/g/n ( 2.4 / 5GHz), புளூடுத் 4.0, GPS + GLONASS
      • 4000/4050mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J5 (2016)

        சாம்சங் கேலக்ஸி J5 (2016)

        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        முக்கிய அம்சங்கள்

        • 5.2-இன்ச்(1280 x 720 pixels) எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேH
        • ஆண்ட்ராய்டு 6.0
        • 1.2GHz குவாட்கோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் 410 சிப்செட்
        • 2GB ரேம் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB மெமரி கார்டு வசதி
        • டூயல் சிம்
        • 13MP பின்கேமரா மற்றும் LED பிளாஷ்
        • 5MP செல்பி கேமரா
        • 4G LTE / 3G HSPA+, வைபை 802.11 , புளுடூத் 4.1, GPS
        • 3100mAh பேட்டரி
        • மோட்டோரோலோ G4 பிளஸ்

          மோட்டோரோலோ G4 பிளஸ்

          வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          முக்கிய அம்சங்கள்

          • 5.5-இன்ச்(1920 x 1080 pixels) எச்.டி டிஸ்ப்ளே மறும் கொரில்லா கண்ணாடி
          • Full HD display with Corning Gorilla glass 3 protection
          • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர் மற்று அட்ரெனா 405 GPU 3GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் / 2GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ். 128 ஜிபி வரை மெமரி கார்டு
          • டூயல் சிம்
          • அண்ட்ராய்டு 6.0.1 (Marshmallow)
          • 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ், 1.3um பிக்சல் சைஸ்,
          • 5MP செல்பி கேமரா
          • பிங்கர்பிரிண்ட் சென்சார்
          • 4G LTE , வைபை 802.1, புளுடூத் 4.1, GPS
          • 3000mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி J2 (2016)

            சாம்சங் கேலக்ஸி J2 (2016)

            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

            முக்கிய அம்சங்கள்

            • 5-இன்ச் (1280 x 720 Pixels) எச்.டி அமோல்ட் டிஸ்ப்ளே
            • 1.5 GHz குவாட்கோர் Spreadtrum SC8830 பிராஸசர்
            • 1.5GB ரேம் 8GB இண்டர்னல் மெமொரி மற்றும் 32 ஜிபி வரை மெமரி கார்டு வசதி
            • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow) OS
            • டுயல்சிம்
            • 8MP ஆட்டோ போகஸ் பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
            • 5MP செல்பி கேமிர
            • 4G LTE, Wi-Fi 802.11 புளூடூத் 4.1, GPS
            • 2600mAh பேட்டரி
            • சியாமி ரெட்மி 3 எஸ்

              சியாமி ரெட்மி 3 எஸ்

              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

              முக்கிய அம்சங்கள்

              • 5-இன்ச் (1280 x 720 pixels) எச்.டி டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 616 ( 4 x 1.2 GHz Cortex A53 + 4 x 1.5 GHz பிரஸசர் மற்றும் அட்ரெனா 405 GPU
              • 2GB LPDDR3 ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ். 128GB வரை மெமரி கார்டு வசதி MIUI 7 ஆண்ட்ராய்டு
              • ஹைப்ரேட் டூயல் சிம்
              • 13MP பின்கேமிர
              • 5MP செல்பி கேமிர
              • G LTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.1, GPS + GLONASS
              • 4000mAh பேட்டரி
              • சாமங் கேலக்ஸி J5

                சாமங் கேலக்ஸி J5

                வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                முக்கிய அம்சங்கள்

                • 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
                • ஆண்ட்ராய்டு v5.1 (Lollipop) upgradable to v6.0
                • 1.2GHz குவாட்கோர் 64-bit ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர் மற்றும் அட்ரெனோ 306 GPU
                • 1.5GB ரேம்16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 64GB வரை மெமரி கார்டு
                • டூயல் சிம்
                • 13MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
                • 5MP செல்பி கேமிரா மற்றும் LED பிளாஷ்
                • 4G LTE / 3G HSPA+ வைபை, புளூடூத்h 4.1, GPS
                • 2600mAh பேட்டரி
                • ஒன்ப்ளஸ் 3

                  ஒன்ப்ளஸ் 3

                  வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                  முக்கிய அம்சங்கள்

                  • 5.5-இன்ச் (1920x1080 pixels) எச்.டி அமோல்ட் டிஸ்ப்ளே
                  • 2.15GHz குவட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ 530 GPU
                  • 6GB LPDDR4 ரேம் மற்றும் 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
                  • ஆண்ட்ராய்ட் 6.0.1
                  • டூயல் சிம்
                  • 16-MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
                  • 8MP செல்பி கேமரா
                  • பிங்கர் பிரிண்ட் வசதி
                  • 4G LTE, வைபை 802.11ac, புளுடூத் 4.2, GPS + GLONASS, NFC, USB Type-C
                  • 3000mAh பேட்டரி
                  • சாம்சங் கெலக்ஸி எஸ்7 எட்ஜ்

                    சாம்சங் கெலக்ஸி எஸ்7 எட்ஜ்

                    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                    முக்கிய அம்சங்கள்

                    • 5.5-இன்ச் குவாட்கோர் எ.டி. 2560x1440 பிக்சல்ஸ்) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
                    • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் 8890
                    • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
                    • 4GB LPDDR4 ரேம், 32/64GB இண்டர்னல் மெமரி மற்றும் 200GB மெமரி கார்ட்
                    • ஹைப்ரிட் மைக்ரோ சிம்
                    • 12MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
                    • 5MP செல்பி கேமரா
                    • பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
                    • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
                    • 4G LTE, வைபை 802.11ac, புளூடூத் 4.2 LE, GPS மற்றும் GLONASS, USB 2.0, NFC
                    • 3600mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

Best Mobiles in India

English summary
By saying trending smartphones, we mean devices that are most searched by the potential buyers. Not all the new launches leave an impression on the buyers, buy the ones that do become the most trending ones in the market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X