டாப் 10 : ரூ.5000க்கு தலைசிறந்த மொபைல் போன்கள்.!!

Written By:

ஸ்மார்ட்போன் பயன்பாடு தினசரி அடிப்படையில் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பழைய கருவியில் போர் அடித்தவுடன் புதிய மொபைல் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது எனலாம். குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு பெயர் போன இந்திய சந்தையில் இன்று வாங்க தலைசிறந்த கருவிகள் எவை என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மொபைல் போன் வாங்க திட்டமிட்டிருக்கின்றீர்களா, ரூ.5000 பட்ஜெட்டில் புதிய மொபைல் வாங்க இருப்பவர்கள் இந்த பட்டியலில் இருக்கும் ஒரு மாடல் மொபைல் போனினை தேர்வு செய்வது நல்லது. தற்சமயம் இந்திய சந்தையில் தலைசிறந்த கருவியாகளின் டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

10. இன்ஃபோகஸ்

சந்தையில் இந்த கருவி ரூ.3,939 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.5 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

09. இன்டெக்ஸ்

சந்தையில் இந்த கருவி ரூ.2,919 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.0 இன்ச் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர்
256 எம்பி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎச் பேட்டரி

08. சோலோ

சந்தையில் இந்த கருவி ரூ.4,777 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
5.0 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

07. லாவா

சந்தையில் இந்த கருவி ரூ.4,994 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.5 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

06. லெனோவோ

சந்தையில் இந்த கருவி ரூ.4,069 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.0 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

05. பிக்யூ

சந்தையில் இந்த கருவி ரூ.1,899 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
3.5 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
3 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎச் பேட்டரி

04. சாம்சங்

சந்தையில் இந்த கருவி ரூ.4,490 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.0 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
3.1 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

03. லெனோவோ

சந்தையில் இந்த கருவி ரூ.4,490 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.5 இன்ச் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

02. சோலோ

சந்தையில் இந்த கருவி ரூ.4,975 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
5.0 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

01. மைக்ரோமேக்ஸ்

சந்தையில் இந்த கருவி ரூ.4,900 முதல் விற்பனை செய்யப்படுகின்றது
4.7 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 Mobiles Below 5000. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்