ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!

Written By:

விலை குறைவு, இலவசம் என்றால் இந்தியாவில் வெற்றி பெறலாம் என்பதை நன்கு புரிந்து கொண்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை ரூ.251க்கு அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியா முழுக்க சுமார் 25 லட்சம் பேர் இந்த கருவியைவாங்க முன்பதிவு செய்திருக்கும் நிலையில் முன்பதிவில் ஏமாற்றம் அடைந்தோருக்கு இந்த தொகுப்பு சற்று ஆறுதலாக இருக்கும்.

ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு துவங்கியது. அதிக எதிர்பார்ப்புகளை தொடர்ந்து முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் இணையதளம் முடங்கியது. ரிங்கிங் பெல் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யாமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் குறைந்த விலையில் வாங்க டாப் 10 போன்களின் பட்டியலை ஸ்லைடர்களில் பாருங்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

ஆட்காம் எக்ஸ்5 ஹீரோ :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
டிஜிட்டல் கேமரா
மெமரியை 8ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
800 எம்ஏஎச் பேட்டரி

#2

ஃபோர்ம் கே09 :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
டூயல் சிம்
ப்ரைமரி கேமரா
1050 எம்ஏஎச் பேட்டரி

#3

கென்சின்டா :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.4 இன்ச் திரை
டூயல் சிம்
0.3 எம்பி ப்ரைமரி கேமரா
மெமரியை 8 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

#4

சிக்மாடெல் கே38 :
ரூ.489க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
0.3 எம்பி ப்ரைமரி கேமரா
800 எம்ஏஎச் பேட்டரி

#5

மேக்ஸ்ஃபோன் 512 :
இதன் விலை ரூ.489
1.7 இன்ச் திரை
64 எம்பி ரேம்
32 எம்பி இன்டர்னல் மெமரி
1000 எம்ஏஎச் பேட்டரி

#6

சலோரா கேசி12 :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
0.3 எம்பி ப்ரைமரி கேமரா
மெமரியை 8 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

#7

கென்சின்டா கே88 :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
டூயல் சிம்
0.3 எம்பி ப்ரைமரி கேமரா
8ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதி

#8

ஐபால் கே-11 :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8இன்ச் திரை
டூயல் சிம்
மெமரியை 8ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
0.3 எம்பி ப்ரைமரி கேமரா

#9

கேமெக்ஸி 2232 :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
1.8 இன்ச் திரை
டூயல் சிம்
24 எம்பி இன்டர்னல் மெமரி

#10

சாம்பியன் எக்ஸ்2 ஸ்லீக் ப்ளஸ் ரெட் :
ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5செ.மீ திரை
டூயல் சிம்
இன்டர்னல் மெமரி, கூடுதலாக 8 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
800 எம்ஏஎச் பேட்டரி

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Top 10 cheap phones to replace Freedom 251 smartphone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்