ரூ.10,000க்கு கிடைக்கும் பத்து 'சத்தான' ஸ்மார்ட்போன்கள்..!

By Meganathan
|

முன்னணி நிறுவனங்களின் விலை உயர்ந்த கருவிகளின் வெளியீட்டை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தை இந்தாண்டு அசத்தலாகவே இருக்கின்றது. அதிக விலையில் பல கருவிகள் வெளியானாலும் இந்தியாவில் பிரபலமான பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களையும் மறந்து விட முடியாது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கருவிகள்..!

பட்ஜெட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகம் என்பதை கருத்தில் கொண்டு இன்றைய தேதியில் சந்தையில் பிரபலமாக இருப்பதோடு, அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

லெனோவோ கே3 நோட்

லெனோவோ கே3 நோட்

ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 4ஜி

ரெட்மி நோட் 4ஜி

ரூ.7,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோசாப்ட் லூமியா 540

மைக்ரோசாப்ட் லூமியா 540

ரூ.8,800க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
விண்டோஸ் 8.1
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஏ7000

லெனோவோ ஏ7000

ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா பவர் ப்ளஸ்

இன்டெக்ஸ் அக்வா பவர் ப்ளஸ்

ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி
ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி (ஜென் 2)

மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி (ஜென் 2)

ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.2 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி
சோலோ க்யூப் 5.0

சோலோ க்யூப் 5.0

ரூ.7,520க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2100 எம்ஏஎச் பேட்டரி
எச்டிசி டிசையர் 326ஜி

எச்டிசி டிசையர் 326ஜி

ரூ.8,525க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடுள் 4

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடுள் 4

ரூ.9,690க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

6.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Following are the list of Top 10 budget smartphones priced under Rs 10,000. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X