இந்த மாதம் இதை வாங்கலாம், டாப் 10 சோனி ஸ்மார்ட் போன்கள்

Written By:

சோனி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ்பீரியா இசட்2 சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுடன் ஒப்பிடும் போது எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத நிலையில் அந்நிறுவனம் இசட்3 மற்றும் இசட்3 காம்பாக்ட் வகை போன்களை வெளியிட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா சி3

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா சி3 டூயல்

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா டி3

5.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா எம்2 டூயல்

4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்2

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா டூயல்

6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா

6.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ1

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1750 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்1 காம்பாக்ட்

4.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்1

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்4 மாடல்களுக்கு முன்னதாகவே தனது புதிய மாடல் போன்களை சோனி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்திய சந்தையில் கடும் போட்டியை சந்தித்து வரும் சோனி நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல் போன்களை வெளியிடும் நிலையில் இங்கு நீங்கள் பார்க்க இருப்பது அந்நிறுவனத்தின் டாப் 10 ஸ்மார்ட் போன்களை தான், பட்டியலை பார்ப்போமா

English summary
List Of Top 10 Best Sony Smartphones to Buy In India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்