4 இன்ச் டிஸ்ப்ளேவில் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்

Written by: Super Admin

தற்போது பெரும்பாலானோர் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனையே விரும்புகின்றனர். வீடியோ மற்றும் கேம்ஸ் விளையாட வசதியாக இருப்பதால் இவ்வகை ஸ்மார்ட்போன்களை பலர் விரும்பினாலும் இவைகள் கைக்கு அடக்கமாகவும், உங்கள் பாக்கெட்டில் வைக்கும் வகையிலும் இருப்பதில்லை.

4 இன்ச் டிஸ்ப்ளேவில் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்

இந்த காரணத்தால் இன்னும் பலர் 4இன்ச் அளவுள்ள ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஜியோ அன்லிமிட்டெட் சேவைப் பெறும் புதிய நிறுவனம், நீங்க ரெடியா.?

இந்நிலையில் 4இன்ச் அளவில் உள்ள போன்களில் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் குறித்தும் அவற்றின் விலை குறித்தும் தற்போது பார்ப்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே மறும் 3டி வசதியுடன் கூடிய டச் போன்

 • iOS 9.1 A9 சிப் உடன் 64-பிட் ஆர்க்கிடெக்ஸர் M9 மோஷன் கோபிராஸசர்

 • 12MP ஐசைட் 5MP Front முன் கேமிரா

 • புளுடூத் 4.2 LTE மற்றும் 1715 MAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ2:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.7-இன்ச் (960 x 540 Pixels) qHD சூப்பர் அமொல்ட் டிஸ்ப்ளே
 • 1.3 GHz குவாட்கோர் Exynos 3475 பிராஸசர்
 • 1ஜிபி ரேம் 8 ஜிபி இண்டர்னல் மெமொரி மற்றும் 128 ஜிபி மெமரி கார்டு போடும் வசதி
 • ஆண்ட்ராய்டு 5.1
 • 5MP ஆட்டோ போகஸ் எல்.இ.டி.பின்கேமிரா

ஆப்பிள் ஐபோன் 5எஸ்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே
 • iOS 7
 • நானோ சிம்
 • A7 பிராஸசர்
 • 8MP கேமரா
 • டூயல் எல்.இ.டி பிளாஷ் எச்.டி கேமரா
 • புளூடூத் 4.0

ஆப்பிள் ஐபோன் SE:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே
 • லேட்டஸ்ட் iOS 9.3
 • A9 சிப் மற்றும் ஆர்க்கிடெக்சர் 64 பிட் உடன் கூடிய மோஷன் கோ பிராஸசர்
 • 12MP ஐசைட் கேமரா
 • டச்ID

சோனி எக்ஸ்பீரியா Z5 காம்பாக்ட்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.6-இன்ச் (1280 x 720 pixels) டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகர் 810 பிராஸசர் உடன் அட்ரெனா 430 GPU
 • 2GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 200GB வரை மெமரி கார்டு போடும் வசதி

சோனி எக்ஸ்பீரியா Z3 காம்பாக்ட்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.6-இன்ச் டச் ஸ்க்ரீன்
 • 2.5 GHz குவல்கோம் ஸ்னாப்ட்ராகன் 801 Krait 400 குவாட் கோர் பிராஸசர்
 • ஆண்ட்ராய்டு
 • 20.7 MP பிரைமரி கேமரா
 • 128 GB வரை மெமரி கார்டு போடும் வசதி

எல்.ஜி. X ஸ்க்ரீன்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.93-இன்ச் (1280×720 pixels) HD IPS டச் டிஸ்ப்ளே
 • 1.76-inch (520 x 80 pixels) LCD செகண்டரி டிஸ்ப்ளே
 • 1.2GHz குவாட்கோர் ஸ்னாபிராகன் 410 பிராஸசர் உடன் ஆட்ரெனா 306 GPU
 • 2GB ரெம்
 • 16GB இண்டர்னல் மெமரி

பேனோசானிக் எலுகா ஆர்க்:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.7-இன்சி (1280 x 720 pixels) IPS 2.5D வளைவான கிளாஸ் டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்டு 5.1
 • 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 (MSM8916 ) 64-bit பிராஸசர் உடன் அட்ரெனா 305 GPU
 • 2GB ரேம்
 • 16GB இண்டர்னல் மெமரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5:

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.8-இன்ச்(1280 x 720 pixels) அமொல்ட் லேமினேஷன் டிஸ்ப்ளே.கொரில்லா கிளாஸ் பாதுகாபுடன் கூடியது.
 • 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர் உடன் அட்ரெனா 306
 • 2GB DDR3 ரேம் மற்றும்16GB இண்டர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு 5.0 (Lollipop)
 • சிங்கிள் நானோ சிம்

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 • 4.7-இன்ச்(1280 x 720 pixels) சூப்பர் அமொல்ட் டிஸ்ப்ளே.
 • ஆக்டோகோர் (1.8 GHz Quad + 1.3GHz Quad) பிராஸசர்
 • ஆண்ட்ராய்ட் 4.4.4 (KitKat)
 • 12MP பின்கேமரா உடன் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் 4K வீடியோ ரிக்கார்டிங்
 • 2.1MP முன்கேமரா
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Though the small screen smartphones have become outdated, these are loved by many users. Especially, Apple was sticking to this plan even before a couple of years. It was constantly launching iPhones with 4-inch display as the same is comfortable for one-handed usage.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்