நீங்கள் புதிய ஆசஸ் போன் வாங்க போறீங்களா? அதுக்கு முன் இதை படிச்சிருங்க!!

Written by: Super Admin

இந்தியாவில் வெற்றிகரமாக ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வெற்றி நடை போட்டு வரும் ஆசஸ் (Asus) ஸ்மார்ட்போன் கடந்த புதன்கிழமை ஒருசில புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் புதிய ஆசஸ் போன்  வாங்க போறீங்களா? அதுக்கு முன் இதை படிச்சிருங்

ரூ.21,999 முதல் தொடங்கும் ஆசஸ் ஜென்போன், ரூ.49,999 முதல் தொடங்கும் ஜென்போன்3 மற்றும் 18,999 முதல் தொடங்கும் ஜென்போன் 3 லேசர் உள்பட மொத்தம் 10 மாடல்களில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் டிவி விற்பனை : முதல் நாளிலேயே 10,000 பேர் முன்பதிவு செய்து சாதனை.!!

புதியதாக சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த போன்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றது என்பதை பார்ப்போமா!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆசஸ் ஜென்போன் செல்பி.

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

*5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

*ஆண்ட்ராய்டு 5.0 உடன் ஜென் யூஐ2.0 அமைந்துள்ளது.

*ஆக்டோகோர் ஸ்னாப்டிராகனுடன் 615 பிராஸசர் மற்றும் ஆட்ரென 405 ஜிபியூ

*2ஜிபி/3ஜிபி LPDDR3 ரேம்

*16ஜிபி மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

*64ஜிபி வரை மெமரி கார்டு பொருத்தும் வசதி

*இரண்டு சிம்கார்டு போடும் தன்மை கொண்டது

*பின்கேமரா 13எம்பி தன்மை கொண்டது

* முன் கேமராவும் 13 எம்பி தன்மை கொண்டது.

*ஃவைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் 4G LTE வசதி

*3000 mAh பேட்டரி சக்தி கொண்டது

ஆசஸ் ஜென்போன் மேக்ஸ் 2016

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

*ஆண்ட்ராய்டு 5.0 (லாலிபாப்)


*குவாட்கோர் 410 பிராஸசர் மற்றும் ஆட்ரென 306 ஜிபியூ


*2ஜிபி ரேம்


*16ஜிபி மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்


*64ஜிபி வரை மெமரி கார்டு பொருத்தும் வசதி


*இரண்டு சிம்கார்டு போடும் தன்மை கொண்டது


*பின்கேமரா 13எம்பி தன்மை கொண்டது


* முன் கேமராவும் 5 எம்பி தன்மை கொண்டது.


*ஃவைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் 4G LTE வசதி

ஆசஸ் ஜென்போன் ஜிஒ 4.5 ZB452KG

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே

*குவாட்கோர் 200 பிராஸசர் மற்றும் ஆட்ரென 302 ஜிபியூ

*ஆண்ட்ராய்ட் 5.1

* 1 ஜிபி ரேம்

* 8 ஜிபி முதல் 64 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜ்

* இரண்டு சிம்கார்டு போடும் தன்மை கொண்டது

* 8 எம்பி பின்கேமரா 0.3 எம்பி பின்கேமரா தன்மை கொண்டது

*ஃவைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வசதி

ஆசஸ் ஜென்போன் ஜூம் ZX551ML

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

* 5GHz குவாட்கோர் இண்டெல் பிராஸசர் மற்றும் ஆட்ரென 302 ஜிபியூ

* ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்

* 4 ஜிபிLPDDR3 ரேம்

* 12 ஜிபி முதல் 128 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜ்

* இரண்டு சிம்கார்டு போடும் தன்மை கொண்டது

* 13 எம்பி பின்கேமரா 5 எம்பி பின்கேமரா தன்மை கொண்டது

* 4JI LTE/3G ஃவைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வசதி

*3000MaH பேட்டரி

ஆசஸ் ஜென்போன் மேக்ஸ் ZC550KL

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கொரிலா கண்ணாடி பாதுகாபு

*1 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர் உடன் அட்ரெனொ 306 ஜிபிஒ

* 2ஜிபி ரேம்

* 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

* 64 ஜிபி வரை மெமொரி கார்டு வசதி

ஆசஸ் ஜென்போன் GO ZC451TG

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5 இன்ச் டிஸ்ப்ளே

* 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸ்சர் உடன் அட்ரெனோ 306 GPU

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

* 32 ஜிபி வரை மெமரி கார்டு வசதி

* இரண்டு சிம்கார்டு வசதி

ஆசஸ் ஜென்போன் 2 லேசர் ZE550KL

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொரில்ல 4 கண்ணாடி பாதுகாப்பு

* ஆண்ட்ராய்டு 5.0 உடன் Zen UI 2.0

* 1.2 GHz குவட்கோர் ஸ்னாப்டிரகன் 410 பிராஸசர் உடன் அட்ரெனோ 306 GPU

* 2ஜிபி ரேம்

* 16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

ஆசஸ் ஜென்போன் செல்பி

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

* ஆண்ட்ராய்டு 5.0

* ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்

* 2ஜிபி/3ஜிபி ரேம்

ஆசஸ் ஜென்போன் GO

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5 இன்ச் டிஸ்ப்ளே

* 1.2 GHz குவட்கோர் 410 (MSM8916 ) 64-பிட் பிராஸசர்

*2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இண்டர்னல் மெமொரி

* 32ஜிபி மெமரி கார்டு வசதி

ஆசஸ் ஜென்போன் 2

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

* 5.5 இன்ச் டிஸ்ப்ளே

* 1.8 ஜிபி குவாட்கோர் ஆட்டம் Z3560, 2.3 GHz குவட்கோர் இண்டல் பிராஸசர்

* 2 ஜிபி / 4ஜிபி RAM, 16ஜிபி / 32ஜிபி / 64ஜிபி இண்டர்னல் மெமோரி

* 64ஜிபி வரை மெமரி கார்டு வசதி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
While the latest smartphones have been launched in India, you might feel the urge to buy an Asus smartphone. In that case, we have come up with a list of ten Asus smartphones that are worthy options to choose from for a smartphone upgrade.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்