2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்

Posted by:

இன்னும் இரு வாரங்களில் இந்தாண்டு நிறைவடையும் நிலையில் இந்தாண்டின் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இன்று நீங்கள் பார்க்க போகின்றீர்கள்.

[நீங்கள் அறிந்திறாத வியப்பூட்டும் கூகுள் ஆட் ஆன் சேவைகள்]

உலகம் முழுவதும் அதிகம் பயனாளிகளை கொண்டுள்ள ஆன்டிராய்டு ஓஎஸ் வைத்த ஸ்மார்ட்போன்களின் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

5.2 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 400 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4 மூலம் இயங்குகின்றது.
கேமராவை பொருத்த வரை 20.7 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2.2 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

2

எல்ஜி ஜி3 ஸ்மார்ட்போன் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் மற்றும் ஆந்டிராய்டு வி4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது.
கேமரா அம்சங்களை பொருத்த வரை 8.0 எம்பி ப்ரைமரி கேமராவும் 1.3 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 1 ஜிபி ராம் மூலம் இயங்குவதோடு 2540 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

3

5.0 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ள இந்த ஸ்மாரப்ட்போனில் 2 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.
கேமராவை பொருத்தவரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் 16 / 32 ஜிபி மெமரியும் 2600 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

4

5.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளதோடு 1 ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 2070 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

5

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 400 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது.
மேலும் 13.0 எம்பி ப்ரைமரி கேமராவும் 5.0 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ராம் 16 /64 ஜிபி இன்டெர்னல் மெமரி வசதியும் இருப்பதோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

6

4.6 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 400 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.2 எம்பி முன்பக்க கேமராவும் இருப்பதோடு 2 ஜிபி ராமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

7

5.0 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 400 பிரசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் 2 ஜிபி ராம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

8

5.1 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 400 பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளதோடு 2 ஜிபி ராம் வசதியும் உள்ளது. மெமரியை பொருத்த வரை 16/32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 2800 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

9

4.95 இன்ச் டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 8 எம்பி ப்ரைமரி ரேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்த வரை 2300 எம்ஏஎஹ் மற்றும் மெமரியை பொருத்த வரை 16/32 ஜிபி கொடுக்கப்பட்டுள்ளது.

10

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி மெமரியும் 3000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Top 10 best Android phones of 2014. Here you will find the list of Top 10 best Android phones of the year 2014.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்