உங்க ஸ்மார்ட் போனில் அடிக்கடி சார்ஜ் காலியாகிடுதா, அப்ப இதை ட்ரை பன்னுங்க

By Meganathan
|

நம்ம ஸ்மார்ட் போனில் ஆயிரம் அப்ளிகேஷன்கள் நமக்கு உபயோகமாக இருந்தாலும் அதை நீங்க தேவையான போது பயன்படுத்த உங்க ஸ்மார்ட் போனில் சார்ஜ் இருக்காமா என்றால் பெரும்பாலான நேரங்களில் சார்ஜ் ரொம்ப குறைவாகவே இருக்கும், அந்த மாதிரியான சமயங்களில் இந்த முறைகளை பயன்படுத்தி பாருங்க. இங்க க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தினா எப்பவும் கையில் இந்த ஸ்பேர் சார்ஜரை வைத்திருங்கள், இதற்கு பவர்பாயின்ட் தேவையில்லை

#2

#2

உங்க ஸ்மார்ட் டிவைஸ் 95 டிகிரிக்கு மேல சூடாக விடாதீர்கள்

#3

#3

டிராய்டு மேக்ஸ் மூலம் 48 மணி நேரம் வரைக்கும் சார்ஜ் நீடிக்கும்

#4

#4

பயன்படுத்தாத போது வைபையை ஆப் செய்து வையுங்கள், இதுவே உங்க ஸ்மார்ட் போனின் சார்ஜை பாதுகாக்கும்

#5

#5

ஸ்மார்ட் போனில் புஷ் நோட்டிப்பிக்கேஷனை தேவையில்லாத சமயத்தில் ஸ்விடிச் ஆப் செய்து வையுங்கள்

#6

#6

குறைந்த சார்ஜ் பயன்படுத்தும் டிஸ்ப்ளே செட்டிங்ஸை பயன்படுத்தி தேவையில்லாத போது ப்ளூடூத்தையும் ஸ்விட்ச் ஆப் செய்யுங்கள்

#7

#7

ஐஆப்டிமைசர் மற்றும் பேட்டரி கிராஃப் அப்ளிகேஷன் மூலம் பேட்டரி பயன்பாட்டை கண்கானிக்கலாம்

#8

#8

பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் பேக்கப் செய்யும்

#9

#9

அவ்வபோது பேட்டரியை ரீபூட் செய்யுங்கள் அதன் பின் 100 சதவீதம் சார்ஜ் செய்யலாம், ஆனால் அதற்கு மேல் சார்ஜ் செய்வது ஆபாத்தானது

#10

#10

டேப்ளடே பயன்படுத்துபவர்கள் அவ்வபோது பேட்டரியை சார்ஜ் செய்யாமல் விட்டு அதன் பின் சார்ஜ் செய்யலாம்

இந்த முறைகள் நிச்சயம் உங்களுக்கு உதவும் என்பதோடு இந்த முறைகள் உங்க ஸ்மார்ட் டிவைஸ்களை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை எப்படி சேமிப்பது குறித்த டிப்ஸ்களுக்கு ஸ்லைடரை பாருங்க. ஆர்யா ஸ்மார்ட் போன்களுக்கு இங்க க்ளிக் பன்னுங்க

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

Read more about:
English summary
List of Top 10 Battery Tips for Your Smartphone or Tablet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X