2014 ஆம் ஆண்டில் அதிக மெமரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

அதிக மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த காலத்தில் பெரிய விஷயமாக கருதப்படுகின்றது. கூடுதல் மெமரி நீட்டிக்கும் வசதி இருந்தாலும் போனில் இன்டெர்னல் மெமரி இருப்பது நல்லது தானே.

[ஆன்டிராய்டு போன்களை விட விண்டோஸ் போன் சிறந்தது]

சாம்சங் சோனி போன்ற பெரிய நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களை வெளியாகின்றன, மைக்ரோமேக்ஸ் மற்றும் சியோமி போன்களும் வெளியாகின்றன இரண்டிலும் அதிக மெமரி கொடுக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டில் அதிக மெமரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க...

1

1

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

மோட்டோரோலா மோட்டோ ஜி டூயல் சிம் வசதி கொண்டு 5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, எஹ்டி ரசல்யூஷன் 1280*720 பிக்சல். மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மெமரி கார்டு மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் கொண்டுள்ளதோடு 1 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

2

2

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச் எஹ்டி எல்சிடி டிஸ்ப்ளே, 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது எஹ்டிசி டிசையர் 820

3

3

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

சாம்சங் கேலக்ஸி நோட் 4 5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கியுஎஹ்டி ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்கும் கேலக்ஸி நோட் 4 16, 32, மற்றும் 64 ஜிபிக்களில் கிடைக்கின்றது.

4

4

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

மெமரியை பொருத்த வரை சியோமி அதிக மெமரி கொடுக்க தவறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்ட ஸ்மார்ட்போனில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாச்கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2 ஜிப டிடிஆர்3 ராம் கொண்டுள்ளது.

5

5

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருப்பதோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது

6

6

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

எக்ஸ்பீரியா இச்ட்3 5.2 இன்ச் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் புல் எஹ்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

7

7

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட வைப் எக்ஸ்2 ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகின்றது. 13 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 2 ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டு 2300 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சிக்தியூட்டப்படுகின்றது

8

8

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே புல் எஹ்டி ரெசல்யூஷன் மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

9

9

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

மோட்டோ ஜி அனைவரையும் கவர்ந்ததை தொடர்ந்து புதிய மோட்டோ எக்ஸ் 5.2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டதோடு 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 16 மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

10

10

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

எஹ்டிசி ஒன் (எம்8) 5.0 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளதோடு 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 10 Android Smartphones of 2014 with Massive Internal Memory. Check out the List of Top 10 Android Smartphones of 2014 with Massive Internal Memory.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X