10,000 விலைக்கு கிடைக்கும் சூப்பரான கிட்காட் ஸ்மார்ட் போன்கள்

Written By:

இந்தியாவில் வர்த்தகம் செய்யும் மொபைல் நிறுவனங்கள் நம்மாளுங்களோட மன நிலைக்கு ஏற்ற வகையில ஸ்மார்ட் போன்களை வடிவமைப்பதோடு விலையிலும் நம்மை கவர்வதில் மறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில சந்தையில் 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் டக்கரான கிட்காட் ஸ்மார்ட் போன்களின் பட்டியலை பார்ப்போமா

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மோட்டோரோலா மோட்டோ ஈ

4.3 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
5 எம்பி ப்ரைமரி கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1980 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 ஏ106

4.7 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 மற்றும் 8 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யுனோ எம்ஐ-498

4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 மற்றும் 4 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத் வி4
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபையர் ஏ104

4.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 மற்றும் 4 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1.5 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1900 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடுள்3 ஓ102

6 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை, ப்ளூடூத்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2500 எம்ஏஎஹ் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்1

4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎஹ் பேட்டரி

சோலோ கியு600எஸ்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 03 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்டைஸ்

ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1900 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் என்கேஜ்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1500 எம்ஏஎஹ் பேட்டரி

சோலோ கியு2000எல்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1200 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2500 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்99

4.0 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1300 எம்எஹ்இசட் ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
டூயல் சிம், 3 ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1400 எம்ஏஎஹ் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
List of Top 10 Android KitKat Smartphones With Quad Core Support Below Rs 10,000
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்