நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

Written by: Super Admin

சாம்சங் வாடிக்கையாளர்களுக்காக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாம்சங் Z2 மாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 29 முதல் புதுடெல்லியில் வெளியிடப்படுவது உறுதியாகியுள்ளது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J சீரிஸ் மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், எஸ் பைக் மோடு உடன் அல்ட்ரா சேவிங் டேட்டா மோடு மற்றும் ஒப்பரா மேக்ஸ் வசதியுடன் வெளிவரவுள்ளது. கருப்பு, கோல்ட் மற்றும் சிகப்பு நிறங்களில் வெளிவரவுள்ள இந்த சாம்சங் Z2 மாடல் ரூ.4,590 மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி வாய்ந்த கேமரா ஸ்மார்ட்போன் ஹூவாய் பி9.!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை நீங்கள் Paytm-ல் ஆன்லைனிலும் முக்கிய ஷோரூம்களிலும் ஆகஸ்ட் 29 முதல் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஜியோ பிரிவியூ ஆஃபர் மற்றும் 90 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்கும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

சாம்சங் கேலக்சி நோட் 7-இன் ஜெராக்ஸ் காப்பியா சியாமி மி நோட்-2?

சாம்சங் Z2 ஸ்மார்ட்போன் 4 இன்ச் அளவுடன் WVGA TFT டிஸ்ப்ளே, 800 x 480 பிக்சல் அளவில் அமைந்துள்ளது. குவட்கோர்ட் பிராஸசர் மற்றும் 1GB ரேம் உடைய இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி இண்டர்னல் மெமோரியும் 128ஜிபி வரை மெமரி கார்டும் போடும் வசதி உண்டு. இரண்டு சிம்கார்டு போடும் வசதியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் Tizen OS 2.4 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

கேமராவை பொறுத்தவரை பின்புற கேமராவில் 5எம்பி சக்தியுடன் பிளாஷ் வசதியும், விஜிஏ வசதியுடன் கூடிய முன்புற கேமராவும் உள்ளது. மேலும் 4ஜி, புளூடூத், ஜிபிஎஸ் மறும் 1500mAh பேட்டரியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் Z2 முக்கிய ஆஃபருடன் வெளிவருகிறது.

என்ன இந்த பட்ஜெட் போனை வாங்க முடிவு செய்துவிட்டீர்களா? அதற்கு நீங்கள் இன்னும் ஐந்து நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
As promised, the South Korean tech giant Samsung has launched its TizenOS powered smartphone -- Z2 in the Indian market at an event in New Delhi.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்