ரெட்மி நோட் செய்யும் இதை ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் செய்யாதுங்க, என்னனு நீங்களே பாருங்க

By Meganathan
|

ஆப்பிள் மற்றும் சியோமி வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், ஆப்பிள் ஏற்கனவே பல சிறந்த கருவிகளை வெளியிட்டு சந்தையில் சிறப்பான இடம் வகிக்கும் நிலையில் சியோமி சந்தைக்கு புதிது என்றாலும் பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன்களை குறி வைத்துள்ளது.

[சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்]

ரெட்மி நோட் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் சியோமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம். அப்படி ரெட்மி நோட்டில் என்ன தான் இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா.

[நவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் மாடலில் இல்லாத சில அம்சங்கள் சியோமி ரெட்மி நோட்டில் மட்டும் தான் இருக்கின்றது. என்னென்ன அம்சங்கள் என்று நீங்களே பாருங்கள்

1

1

இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நிச்சயம் அதில் பல அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்து மெமரி நிறம்பியிருக்கும், அதை க்ளியர் செய்ய ரெட்மி நோட் ஆப்ஷன் கொடுத்துள்ளது. இந்த ஆப்ஷன் ஐபோன் 6ப்ளசில் இல்லைங்க

2

2

புதிய MIUI மூலம் நீங்க பல தீம்களை வைத்து கொள்ள முடியும்.

3

3

டயல் நோட் மூலம் நீங்க உங்க நண்பர்களுடன் போனில் பேசும் போதே குறிப்புகளை எடுக்க முடியும், இந்த ஆப்ஷன் ஐபோன் 6 ப்ளஸில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

4

4

ரெட்மி நோட்டில் இருக்கும் எழுத்துக்கள் உங்களுக்கு போரடித்தால், நீங்க அதை மாற்றி கொள்ளலாம். இதற்கு தீம்ஸ் ஆப் சென்று கேட்டகரி ஆப்ஷனில் பான்ட் தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த பான்ட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

5

5

MIUI டேட்டா ப்ளானர் மூலம் உங்களின் டேட்டா லிமிட் முடியும் முன் உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

6

6

லைட் மோடு மூலம் எல்லா அப்ளிகேஷன்களையும் நீங்க எளிதாக கண்டறியும் படி அளவுகளை மாற்றியமைக்கும்

7

7

MIUI இன்டர்பேஸ் மூலம் புதிய ரெட்மி நோட்டில் நீங்க ஸ்கிரீன் மிர்ரரிங் செய்ய முடியும், இதை முழுமையாக பயன்படுத்த உங்களுக்கு க்ரோம்காஸ்ட் தேவைப்படும்

8

8

சியோமியின் MIUI 6 கச்சிதமான பேட்டரி சேவிங் அப்ளிகேஷன் கொண்டுள்ளது. இதை கொண்டு நீங்க உங்க போனில் பேட்டரி பயன்படாடு பற்றி கவலை கொள்ள வேண்டாம்

9

9

பலரும் போனை பாக்கெட்டில் வைக்கும் போது அதை லாக் செய்ய மறந்து பாக்கெட்டில் இருக்கும் போது போனில் இருந்து கால் டயல் ஆகும், இதனால் ரெட்மி நோட் இந்த ஆப்ஷனை கொடுத்துள்ளது. ப்ரிவென்ட் பாக்கெட் டயல் ஆப்ஷனை தேர்வு செய்தால் நீங்க போனை பாக்கெட்டில் வைத்தவுடன் அது தானாக லாக் ஆகிவிடும்

10

10

உங்க ரெட்மி போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எள்தான காரியம் தாங்க, இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் சென்றாலே போதுமானது

Best Mobiles in India

English summary
Things Xiaomi Redmi Note Can Do That iPhone 6 Plus Cannot. Here are a few things that the Redmi Note can do that the iPhone 6 Plus cannot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X