இந்த விஷயங்கள் ஆன்டிராய்டில் மட்டும் தான் இருக்குங்க, என்னென்ன விஷயங்கள்னு நீங்களே பாருங்க..!

Posted by:

ஆன்டிராய்டு என்றும் ஆன்டிராய்டு தாங்க, இங்க நீங்க பார்க்க போகும் செய்தி ஆன்டிராய்டு பற்றி தாங்க. ஆன்டிராய்டு பற்றி உங்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கும், உலகம் முழுவதும் பல வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஆன்டிராய்டு மென்பொருளின் சிறப்பை தான் இங்க பார்க்க போறீங்க. ஆமாங்க இங்கு நீங்க பார்க்கும் விஷயங்கள் ஆன்டிராய்டில் மட்டும் தான் செய்ய முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டுக்கு இருக்கும் வித்தியாசம் இது தான், இங்க சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்ற விதத்தில் ஹோம் ஸ்கிரீனை வடிவமைத்து கொள்ளலாம்

2

ஆன்டிராய்டில் டாஸ்கர் மற்றும் எல்லாமா போன்ற செயளியை கொண்டு ஸ்மார்ட்போனை ஆட்மேட் செய்யலாம்

3

இங்கு டயலர் என்ற ஆப் கொண்டு நீங்க அழைக்க வேண்டிய கான்டாக்டை எளிதாக கண்டறிய முடியும்

4

கால் அழைப்புகள் போன்றே எஸ்எம்எஸ்களுக்கும் கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது

5

உங்களுக்கு தேவையான ஃபைல் மற்றும் படங்களை பிட் டோரென்ட் ஆப் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்

6

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களுக்கு நிறைய மீடியா ப்ளேயர்கள் இருக்கின்றது, ஆன்டிராய்டில் உங்களுக்கு ஏற்ற ப்ளேயரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

7

கூகுள் நௌ மூலம் நீங்கள் ஆன்டிராய்டில் பல அம்சங்களை பயன்படுத்தி கொள்ளலாம்

8

ES File Explorer ஆப் மூலம் நீங்க பதிவு செய்திருந்த ஃபைல்களை எளிதாக கண்டறிய முடியும்

9

AirDroid ஆப் மூலம் உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைக்க முடியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
things that you can do only with Android. Here you will find some special fetaures that only android can do.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்