சாம்சங் கேலக்ஸி எஸ் 6 வாங்க போறீங்களா, அப்படியானால் இதை பாருங்க

By Meganathan
|

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க தயாராகிவிட்டது. சாம்சங் கேலக்ஸி எஸ்6 தான் இன்று உலகம் முழுவதிலும் பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல புரலிகள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது. வெளியான புகைப்படங்களை கொண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

metal frame

metal frame

சாம்சங் கேலக்ஸி ஆல்பா மற்றும் சமீபத்தில் வெளியான சாம்சங் கருவிகளை போன்றே இதிலும் மெட்டல் ஃபிரேம் பொருத்தப்பட்டிருக்கும்.

 2K display

2K display

கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனானது 5 அல்லது 5.2 இன்ச் 2K சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் கொண்டிருக்கும்.

color

color

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ், கரு நீலம், நீல பச்சை, கோல்டு மற்றும் வெள்ளை என 4 வண்ணங்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

processor

processor

பிராசஸரை பொருத்த வரை அந்நிறுவனம் Exynos 7420 சிப் பயன்படுத்தலாம் என்றும் இது 64-bit architecture மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

RAM

RAM

64 பிட் பிராசஸருக்கு ஏற்ற வாரு சாம்சங் நிறுவனம் 3 அல்லது 4 ஜிபி ரேம் வரை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.

camera

camera

கேலக்ஸி எஸ்6 மேம்படுத்தப்பட்ட IMX240 camera sensor கொண்டிருக்கும் என்றும் 16 அல்லது 20 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 software

software

ஆட் ஆன் அம்சங்கள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் அகற்ற இருக்கின்றது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்6 முடிந்த வரை லைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

back panels

back panels

சாம்சங் நிறுவனம் பேக் பேனலில் ஆட் ஆன்களை சேர்க்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Pricing

Pricing

தற்மயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி எஸ்6 32 ஜிபி இந்தியாவில் ரூ.54,700க்கும், 64 ஜிபி 62,000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Large battery

Large battery

கேலக்ஸி எஸ்6, 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
10 things to know about Samsung Galaxy S6. Check out here some exciting things to know about Samsung Galaxy S6. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X