ஆக்டோகோர் பிராஸசர் ஸ்மார்ட்போன் பற்றிய 5 முக்கிய தகவல்கள்

Written By:

இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் நுகர்வோர்கள் பெரும்பாலும் முதலில் பார்ப்பது ஒரு ஸ்மார்ட்போனில் எந்த வகையான பிராஸசர் உள்ளது என்பதுதான்.

ஆக்டோகோர் பிராஸசர் ஸ்மார்ட்போன் பற்றிய 5 முக்கிய தகவல்கள்

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தற்போது நவீன வகை சிப்செட் அடங்கிய பிராஸசர்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோவும், உங்களுக்குள் எழும் 5 கேள்விகளுக்கான விடைகளும்..!

குறிப்பாக குவால்மோம் (Qualcomm) மற்றும் (Mediatek) நிறுவனங்களின் பிராஸசர்கள்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆக்டோகோர் பிராஸசர் ஸ்மார்ட்போன் பற்றிய 5 முக்கிய தகவல்கள்

ஆனால் சாம்சங், ஹூவாய் போன்ற நிறுவனங்கள் சொந்தமாகவே சிப்செட்டை தயாரித்து வருகின்றன.

கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

இந்நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆக்டோகோர் பிராஸசர்களை விரும்புகிறார்களா? என்பது குறித்து பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எல்லா ஆப்ஸூம் இதுக்கு செட் ஆகுமா?

ஒருசில முக்கியமான ஆப்ஸ்கள் மட்டுமே ஆக்டோகோர் பிராஸசரில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களையும் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலான ஆப்ஸ்கள் தங்குதடையின்றி இயங்க ஆக்டோகோர் பிராஸசர் அவசியமில்லை என்பதுதான் உண்மை

இதனால பேட்டரி கண்டம் ஆயிடும் பாஸ்

ஆக்டோகோர் பிராஸசர் உள்ள ஸ்மார்ட்போன், பேட்டரியில் உள்ள காரியத்தின் செயலை குறைக்கும் தன்மை கொண்டது என்பதால் இவ்வகை பிராஸசர் காரணமாக பேட்டரியின் திறன் நாளடைவில் குறைய ஆரம்பித்துவிடும். இதனால் அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே ஆக்டோகோர் பிராஸசர் போனை தேர்வு செய்யுங்கள்

இதுல ரெண்டு இருக்குதாம். தெரிஞ்சுக்கோங்க

ஆனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில் ஆக்டோகோர் பிராஸசர் கொண்ட ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்செட் இருப்பதாகௌவ்ம், அவற்றில் ஒன்று எப்பொழுதுமே இயங்கி கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று தேவைப்படும்போது மட்டுமே இயங்கும் என்றும் கூறியுள்ளனர்.

கம்ப்யூட்டருக்கு ஓகேதான். ஆனால் ஸ்மார்ட்போனுக்கு?

ஆக்டோகோர் சிம்செட்டுக்கள் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாபுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் அனைத்து அம்சங்களையும் கம்ப்யூட்டரில் பயன்படும். ஆனால் ஸ்மார்ட்போன் இயங்க இதன் முழு அளவு திறனும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ரொம்ப முக்கியம்:

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 18 மாதங்கள் மட்டுமே அதிலுள்ள கூகுள் ஆண்ட்ராய்டு மெய்ட்டனர் உள்பட அனைத்து வகை சாப்ட்வேர்களையும் இயங்க அனுமதிக்கும். அதன்பின்னர் சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும். அப்போது உங்கள் பர்சுக்கு வேலை உண்டாகலாம் என்பதை அனைவரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
In the initial stages of 1990's, clock speeds of the processor are considered as the real power of a chipset. However, that isn't the case anymore these days with chip makers upped their ante and released more core processors which are useful in one aspect and can't be useful in many ways.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்