இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் மொபைல்களை பார்க்கலாமாங்க....

Written By:

இன்றைக்கு எத்தனையோ மொபைல்கள் சந்தையில் புதிது புதிதாக களம் இறங்கினாலும் அனைத்து மொபைல்களும் வெற்றி பெறுவதில்லை எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் மொபைல்களின் பட்டியலை தாங்க.

இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இன்றைக்கு அதிகளவில் விற்பனை ஆகிகொண்டிருக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் போன் மோட்டோ இ தாங்க இதன் விலை ரூ.6,999 ஆகும்

#2

ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் புது மொபைல் Z3 ஆகும் இந்த மொபைலின் விற்பனையும் சூப்பர் தாங்க இதன் விலை ரூ.15,000 ஆகும் 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது

#3

இந்த மொபைலின் விலை ரூ.14,999 ஆகும் 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 5MP க்கு கேமராவும் 4GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது

#4

இந்த மொபைலின் விலை ரூ.13,521 ஆகும் 5இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் 5MP க்கு கேமரா உள்ளது

#5

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைலான இதன் விற்பனையும் தற்போது அதிகமாகவே உள்ளது இதன் விலை ரூ.9,894 ஆகும்

#6

இதன் விற்பனை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை எனலாம் இன்றளவும் விற்பனையில் தொடர்ந்து அசத்திக் கொண்டிருக்கிறது இதன் விலை ரூ.12,499 ஆகும்

#7

இதன் விலை ரூ.8,099 ஆகும் 5MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது

#8

இதன் விலை ரூ.14,069 ஆகும் 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 5MP க்கு கேமராவும் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது

#9

இந்த மொபைலின் விலை ரூ.11,590 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 8GB இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#10

ஸ்னேப் டீல் வெளியிட்டுள்ள இந்த மொபைலின் விற்பனையும் அருமைதாங்க இதன் விலை ரூ.12,900 ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
this is the article about the the top selling mobiles now
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்