ரெட்மீ நோட் 4 போனால் என்ன.? உங்களுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கு.!

சியோமி ரெட்மீ நோட் 4 கருவிக்கான சிறந்த மாற்றுக்கருவிகளும், அதன் அம்சங்களும்.!

|

சமீபத்தில் வெளியான கிழக்கு தேசங்களின் ஆப்பிள் கருவி என்று கருதப்படும் சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு சில அதிர்ஷ்டசாலைகளுக்கு மட்டுமே கிடைத்தது என்று கூறலாம் பெரும்பாலானோர்களால் பிளாஷ் விற்பனையின் போது இக்கருவியை சொந்தமாக்கி கொள்ள முடியவில்லை.

இந்த வழக்கில் நீங்கள் சியோமியின் அடுத்த பிளாஷ் விற்பனை வரை காத்திருக்க முடியாது என்றால் இதோ ரெட்மீ நோட் 4 கருவிக்கான சிறந்த மாற்றுக்கருவிகளும், அதன் அம்சங்களும் உங்களுக்காக.!

லெனோவா கே6

லெனோவா கே6

- 5.5 அங்குல (1920x1080பிக்சல்கள்)
- முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430
- அட்ரெனோ 505 ஜிபியூ
- 3ஜிபி / 4ஜிபி ரேம்
- 32 ஜிபி உள்ளடக்க மெமரி
- 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கம்
- ஆண்ட்ராய்டு 6.0.1 (மார்ஷ்மெல்லோ
- ஹைப்ரிட் இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ)
- 16எம்பி இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட பின்பக்க கேமிரா
- 8எம்பி முன்பக்க கேமிரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்
- 4000எம்ஏச் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

ஸ்வைப் எலைட் மேக்ஸ்

ஸ்வைப் எலைட் மேக்ஸ்

- 5.5 அங்குல (1920 x1080பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430
- அட்ரெனோ 505 ஜிபியூ
- 4ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- 64ஜிபி வரை விரிவாக்க வசதி
- ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)
- ஹைப்ரிட் இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ)
- எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்புற கேமரா
- 8எம்பி முன்பக்க கேமிரா
- கைரேகை சென்சார்
- 4 ஜி எல்டிஇ
- 3000எம்ஏஎச் பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

லெனோவா ப்ஹாப் 2

லெனோவா ப்ஹாப் 2

- 6.4 அங்குல (1280 x720பிக்சல்கள்) எச்டி டிஸ்ப்ளே
- 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி8735
- ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)
ஹைப்ரிட் இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ)
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி உள் நினைவகம்
- - 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கம்
- எல்இடி பிளாஷ் கொண்ட 13 எம்பி பின்பக்கம் கேமிரா
- 5எம்பி முன்பக்க கேமிரா
- 4ஜி வோல்ட்
- 4050எம்ஏஎச் பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

அசுஸ் சென்போன் 3 மேக்ஸ்

அசுஸ் சென்போன் 3 மேக்ஸ்

- 5.2 அங்குல (1280 x720பிக்சல்கள்) 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737
- ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- விரிவாக்க நினைவக ஆதரவு
- இரட்டை சிம் (மைக்ரோ + நானோ / மைக்ரோ)
- எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்புற கேமரா
- 5எம்பிசெல்பீ கேமிரா
- கேமரா கைரேகை சென்சார்
- 4100 எம்ஏஎச் பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

சாம்சங் கேலக்ஸி ஆன்8

சாம்சங் கேலக்ஸி ஆன்8

- 5.5 அங்குல (1920 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோரி எக்சிநோஸ் 7580 செயலி
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி உள் நினைவகம்
- ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)
- எல்இடி பிளாஷ் கொண்ட 13எம்பி பின்புற கேமிரா
- 5 எம்பி செல்பீ கேமிரா
- 4 ஜி, எல்டிஇ
- 3300எம்ஏஎச்பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

கூல்பேட் கூல்1 டூவல்

கூல்பேட் கூல்1 டூவல்

- 5.5 அங்குல (1920 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- அட்ரெனோ 510 ஜிபியூ
- 4ஜிபி ரேம்
- 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)
- க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி
- இரட்டை சிம் (நானோ + நானோ)
- 13எம்பி இரட்டை பின்பக்க கேமராக்கள்
- 8எம்பி முன்பக்க கேமரா
- 4ஜி வோல்ட்
- 4000எம்ஏஎச்(குறைந்தபட்சம்) / 4060எம்ஏஎச் (வழக்கமான) பேட்டரி
மேலும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் இந்தியாவில் வாங்கக்கூடிய 10 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 now out of stock: here are the best alternative phones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X