புதுமையான வாழை தொலைபேசி : ப்ளூடூத்-செயலாக்கப்பட்ட கைபேசி.!

மிகவும் புதுமையான வாழை தொலைபேசி : ஜூன் மாதம் 2017 ல் அறிமுகம்.!

Written By:

2017ல் நாம் சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நோக்கி நாட்கள் செல்கின்றன. மேலும் அதிநவீன வளர்ச்சி இன்னும் வரவில்லை இருந்தபோதிலும். தற்போது பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.

அனைவருக்கும் வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். தற்போது இதன் உருவம் கொண்டு ஒரு தொலைபேசி தாயரித்துள்ளார்கள் இவை பார்ப்பதற்க்கு மிக அழகாக உள்ளது. மேலும் இவற்றுள் பல தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாழை தொலைபேசி:

வாழை தொலைபேசி:

வாழை தொலைபேசி பொருத்தமாட்டில் பல கற்பனைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு தகுந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளன வாழை தொலைபேசி.

ப்ளூடூத் :

ப்ளூடூத் :

இவற்றில் உள்ள ஒரு முக்கிய சிறப்பு ப்ளூடூத். இவை வாழைதொலைபேசி ப்ளூடூத் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கிறது.

கால் அழைப்புகள்:

கால் அழைப்புகள்:

இவற்றில் உள்ள கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடு மிக அருமையாக இருக்கும். இந்த வகை வாய்ஸ் அசிஸ்டென்ஸ் தற்போது எல்லா ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது.

மைக்ரோபோன் :

மைக்ரோபோன் :

வாழை தொலைபேசி பொருத்தமாட்டில் ஒரு ரிசீவர் மற்றும் ஸ்பீகர்,மைக்ரோபோன் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும் சில செயல்ப்பாட்டு பொத்தான்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது வாழை தொலைபேசி.

பிரையன் பிரவுனிங்:

பிரையன் பிரவுனிங்:

வாழை தொலைபேசி பொதுவாக மேக்ஸ் பிரவுன் பிரையன் பிரவுனிங் மற்றும் சார்லி கேட்ரிக்ஸ், போன்றவற்றை ஆதரிக்கிறது.

நன்கொடை:

நன்கொடை:

வாழை தொலைபேசி தயாரிப்பாளர்கள் அதன் விற்பனையில் ஒரு சதவீதத்தை நன்கொடையாக காங்கோ நாட்டிற்க்கு வழங்கியுள்ளனர். மேலும் இது மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 ஜூன் மாதம்:

ஜூன் மாதம்:

வாழை தொலைபேசி பொருத்தமாட்டில் ஜூன் மாதம் 2017 ல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் விற்ப்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
WHAT OTHERS ARE READING


Read more about:
English summary
The Banana Phone is real, Bluetooth-enabled handset for your phone ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்