ஆப்பிள் நிறுவனம் மொக்கை வாங்கிய 10 பொருட்களின் பட்டியல்

By Meganathan
|

எல்லாரும் எவ்ளோ பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சற்று தடுமாற கூடும், வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சகஜமாக எடுத்து கொண்டவர்கள் தான் இன்று பெரிய வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். ஏன் நான் இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறீங்களா, இன்று உலகையே வியக்க வைக்கும் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பத்தில் பெரிய மெக்கை வாங்கிய 10 பொருட்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகின்றோம்

#1

#1

ஆப்பிள் ஐ பாட் ஹை-பை வடிவமைப்பு நல்லா இருந்த அளவுக்கு போட்டி நிறுவனங்கள் கொடுத்த சத்தத்தை கொடுக்க முடியாததால் பெரும் தோல்வியடைந்தது.

#2

#2

ஆப்பிளின் முதல் ஐமேக் உடன் வெளியான இந்த வகை மவுஸ் உபயோகிக்க அசவுகரியமாக இருந்தது

#3

#3

1993 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மாக்கின்டோஷ் டிவிகளை வெளியிட்டது, இந்த டிவி 10,000 யூனிட்கள் தான் விற்பனையானது.

#4

#4

பன்டாய் நிறுவனம் தயாரித்த ஆப்பிளின் முதல் கேமிங் தளமாக இது அமைந்தது

#5

#5

ஆப்பிள் 2 வெற்றியை தொடர்ந்து வெளியான ஆப்பிள் 3 மோசமான வடிவமைப்பு காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தியை பெற்றது

#6

#6

1987 ஆம் ஆண்டு வெளியாகி 11 வருட தயாரிப்பில் இருந்தும் போதுமான வசதிகள் இல்லாததால் அந்தளவு வெற்றியை பெறவில்லை

#7

#7

1994 ஆம் ஆண்டு வெளியான இந்த சாதனம் தான் மக்களுக்கு அறிமுகமான முதல் டிஜிட்டல் கேமரா

#8

#8

மேக்கின்டோஷ் போர்ட்டபள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லாப்டாப் கம்ப்யூட்டர், 1989 ஆம் ஆண்டு 7300 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது

#9

#9

2000 ஆண்டில் வெளியான இந்த கணினி 1799 டாலர்களுக்கு விற்கப்பட்டதோடு சீக்கிரம் சூடானதால் அந்தளவு வரவேற்பை பெறவில்லை

#10

#10

மோட்டோரோலா தயாரித்த இந்த போன் ஐ ட்யூன்ஸ் ஆப்ஷன் கொடுத்ததோடு முதல் ஐ ட்யூன்ஸ் போன் என்றும் கூறப்பட்டது

Best Mobiles in India

Read more about:
English summary
Collection of the 10 Most Rotten Apple Products

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X