மொபைல் உலகின் வியக்கவைக்கும் உண்மைகள்!!

|

இன்றைய மக்களில் பெரும்பாலோனோர் ரோட்டில் நடந்து கொண்டு அல்லது வேறு இடத்தில் நின்று கொண்டு தனியாக அவர்களே பேசிக்கொண்டு, சிரித்துக்கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். அவர்களை நன்றாக கவனித்தால் தான் தெரியும் அவர்கள் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று.

மொபைல் போன்கள் அந்த அளவிற்க்கு மக்களோடு ஒன்றி விட்டது. முதலில் வீட்டிற்க்கு ஒரு மொபைல் இருந்தது, பின்னர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மொபைல் இருந்தது, இப்பொழுது ஒவ்வொருவரும் இரண்டு மொபைல் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லும் அளவுக்கு அதன் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

அதுவும் இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட்போன் ஒன்று, பேசிக் மாடல் மொபைல் ஒன்று என இரண்டு மொபைல்களை வைத்துக்கொள்ள் தொடங்கிவிட்டனர். நம் அன்றாட வாழ்க்கையில் நம்முடன் இந்த அளவிற்க்கு ஒன்றி போயிருக்கும் மொபைல் பற்றிய சில ருசிகரமான தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

நான் போன் பேசம்போது ஹலோ என்று சொல்கிறோமே அந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? போனை கண்டுபிடித்து கிராஹம் பெல்லின் மனைவியின் பெயர் "மார்கிரெட் ஹலோ" அதன் காரணமாகவே ஹலோ உருவானது. நாம் கிராஹம் பெல்லை மறந்தாலும் அவரது மனைவி ஹலோவை மறக்க முடியாது.

#2

#2

17 வயது சீன மாணவன் ஒரு ஆப்பிள் ஐபேட் மற்றும் ஐபோன் வாங்குவதக்காக தனது ஒரு கிட்னியையே விற்றுவிட்டான்.

#3

#3

நீங்கள் காதில் 1 மணி நேரத்திற்க்கும் அதிகமாக காதில் ஹெட்போன் மாட்டியிருந்தால் 700 % பேக்டீரியா உருவாகுமாம்.

#4

#4

டெலிபோன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டதில் அதில் ரிங்கே வராதாம். யாராவது போன் பண்ணுகிறார்களா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் போனை எடுத்தால் தான் தெரியுமாம்.

#5

#5

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 89 சதவீத்தினர் அதை நாள் முழுக்க தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்

#6

#6

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 10ல் 9 பேர் அதை தினமும் பயன்படுத்துகின்றனர்.

#7

#7

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு மாதத்திற்க்கு சராசரியாக 36 அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்கிறார்கள்.

#8

#8

ஐபோன் பயன்படுத்துவர்களை விட ஆன்டிராய்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் 34 வயதிற்க்கு குறைவானவர்களே.

#9

#9

உலக அளவில் 5ல் 4 பேர் செல்போன் வைத்துள்ளனர்.

#10

#10

18 வயது முதல் 34 வயது உள்ளவர்களில் பெரும்பாலோனோர் ஸ்மார்ட்ரபோன்களையே வைத்துள்ளனர்.

#11

#11

இன்டர்நெட் டிராபிக்கில் 13%, மொபைல் போனில் இருந்து பெறப்படுகிறது.

#12

#12

2013க்குள் குத்துமதிப்பாக 430 கோடி பேர் செல்போன்கள் வைத்திருப்பார்கள்.

#13

#13

மொத்த மொபைல் இன்ஸ்டிரியின் மதிப்பையும் கணக்கிட்டால் அதன் மதிப்பு கிட்டதிட்ட 89லட்சம் கோடியாகும்.

#14

#14

மொபைல் வெப் டிராபிக் 2012 ல் மட்டும் 27 % அதிகரித்துள்ளது.

#15

#15

லோக்கல் சேர்ச்சுகளில் பாதி அளவு மொபைல் மூலமே பண்ணப்படுகிறது.

#16

#16

ஆப்பள் நிறுவனம் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான ஐபோன்களை உலகம் முழுக்க விற்பனை செய்துள்ளது.

#17

#17

சேர்ச் இன்ஞினை மொபைல் மூலம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2011ல் இருந்து 500 சதவீதம் அதிகரித்துள்ளது.

#18

#18

டிவிட்டர் பயன்படுத்துபவர்களில் கிட்டதிட்ட 50 சதவீதத்தினர் மொபைல் மூலமே டிவிட்டரை பயன்படுத்துகின்றனர்.

#19

#19

சராசரியாக ஒரு மெசேஜ் வந்த உடன் அடுத்த 90 விநாடிகளுக்குள் அதற்க்கு ரிப்ளை மெசேஜ் அனுப்பப்படுகிறது.

#20

#20

உங்கள் போனில் உள்ள ஜிபிஎஸ் மூலம் நீங்கள் நியூக்கிலியர் பாம்களை டிராக் செய்யலாம்.

#21

#21

இந்த கிரகத்தில் இப்பொழுது உயிர் வாழும் மக்களில் 60 சதவீதத்தினர் ஒரு மொபைல் அக்கவுன்ட மற்றும் குறைந்தபட்சம் ஒரு மொபைலையாவது வைத்துள்ளனர்.

#22

#22

2014க்குள் கம்பியூட்டரில் இன்டர்நட்டை பயன்படுத்துபவர்களை விட மொபைலில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

#23

#23

USAவில் 16 - 17 வயது உள்ளவர்களில் 21 சதவீதத்தினர் செக்ஸ் சாட்டிங்கில் ஈடுபடுகிறார்கள்.

#24

#24

இப்பொழுது பயன்பாட்டில் உள்ள போன்களில் 83 சதவீத போன்கள் கேமராவுடன் உள்ளன.

#25

#25

மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 75 சதவீதத்தினர் தங்களது போன்களை பாத் ரூமிற்க்கும் எடுத்து செல்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X