ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் மூலம் வெளியாகியிருக்கும் ஸ்பைஸ் ஸ்மார்ட் போன்

Written By:

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யூனோ

புதிய ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 1 ஜிபி ராம், 4 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வெளியாகியுள்ளது. இன்டர்னல் மெமரியோடு இல்லாமல் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் மூலம் வெளியாகியிருக்கும் ஸ்மார்ட் போன்

உங்களுக்கு கேம்ஸ் விளையாட ஒரு போன் வேண்டுமென்றல் இந்த போனின் பிராசஸர் அதற்கு ஒத்துழைக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இதோடு டூயல் சிம் வசதசி, 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் ஆப்ஷனும் இதில் உள்ளது.

கேமராவை பொருத்த வரை ப்ளாஷ் வசதி கொண்ட 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 1700 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் 4.5 இன்ச் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. குறைந்த விலையில் இத்தனை ஆப்ஷன்களை கொண்டிருந்தாலும் வடிவமைப்பை பொருத்த வரை அழகான ஸ்மார்ட் போன் போன்றே காட்சியளிப்பது இதன் ஸ்பெஷல்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்