3ஜி ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் ரூ.5,499 தாங்க, நீங்க வாங்கிட்டீங்களா

Written By:

ஸ்பைஸ் நிறுவனம் ஸ்டெல்லார் வகையில் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டெல்லார் 362 இந்திய வாடிக்கையாளர்களை கவர ரூ.5,499 க்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் ரூ.5,499 தாங்க,நீங்க வாங்கிட்டீங்களா

இது ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 3.5 இன்ச் எஹ்விஜிஏ கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 256 எம்பி ராம் கொண்டுள்ளதோடு 2 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கேமராவை பொருத்த வரை 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் செல்பிக்களை எடுக்க 1.3 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் 3ஜி வசதி கொண்ட ஸ்டெல்லார் 362 1300 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Spice Android Kitkat 3G smartphone launched at Rs.5,499. Check out the full specifications of the new smartphone from spice at very low price tag.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்