Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அடுத்த புதிய படைப்பை வழங்குமா சோனி?

Updated: Tuesday, March 26, 2013, 11:56 [IST]

sonys next xperias smartphones details leaked out

சோனி நிறுவனம் அடுத்ததாக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மின்ட் எல்டி-30-பி என்ற புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் கூட காற்றுவாக்கில் பல வலைத்தளங்களில் கசிந்துள்ளது என்று சில செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் புதிய சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனையும் விட மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 13 மெகா பிக்ஸல் கேமாராவினையும் வழங்கும். இதில் முகப்பு கேமராவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சோனி எல்டி-30-பி மின்ட் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் தகவல்களை முழுமையாக பார்க்கலாம்.

இதன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் எஸ்-4 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. சில ஸ்மார்ட்போன்களில் மெமரி வசதி சிறப்பானதாக பெற முடியாமல் இருக்கும்.

ஆனால் எக்ஸ்பீரியா மின்ட் எல்டி-30-பி என்ற இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான மெமரி வசதியினை பெறலாம் என்ற தகவல்கள் தான் வெளியாகி உள்ளதே தவிர, அதன் மெமரி ஜிபி-யின் விவரம் சரிவர வெளியாகவில்லை.

அவ்வளவு விரிவான தொழில் நுட்ப தகவல்கள் மட்டும் அல்லாமல் இதன் புகைப்படத்தினையும் இங்கே காணலாம். கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பினை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published:  Saturday, July 28, 2012, 11:53 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll