சோனி எக்ஸ்பீரியா இசட் 3 தண்ணீரிலும் இயங்குகிறது

By Meganathan
|

எந்த ஒரு புதிய மாடல் போன் வெளியானாலும் அதை உபயோகித்து அந்த போனின் சிறப்பம்சங்களை வெளியிடுவது பல நிறுவனங்களின் பணியாக இருந்தது. இங்கு சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆமாங்க இவங்க அந்த போனை தண்ணீரில் இருந்த படி பயன்படுத்தியிருக்காங்க. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் உளவிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோவில் இருந்து சில படங்களோடு சோனி எக்ஸ்பீரியாவின் சிறப்பம்சங்களையும் பார்ப்போமா. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

தண்ணீரில் இயங்கும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3

எக்ஸ்பீரியா இசட் 3 ஸ்மார்ட் போன் 5.2 இன்ச் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் புல் எஹ்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு மொபைலில் எக்ஸ் ரியால்டி படங்களை பிரதிபலிக்கும். இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப் டிராகன் பிராசஸர், 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிபியு 4 ஜி எல்டிஈ மோடம் மற்றும் ஆட்ரினோ 330 ஜிபியு கொண்டுள்ளது. 3 ஜிபி ராம் மல்டி டாஸ்க்கிங் ஆப்ஷனை கொடுப்பதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. விஜய தசமி ஆஃபருக்கு க்ளிக் பன்னுங்க

தண்ணீரில் இயங்கும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3

மேலும் ஆட்டோ போக்கஸ் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.2 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளது. 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போனில் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 4 ஜி எல்டிஈ, ஏஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, டிஎல்என்ஏ, என்எப்சி, வைபை, வைபை ஹாட்ஸ்பாட் மற்றும் 3100 எம்ஏஎஹ் பேட்டரியும் இதில் உள்ளது.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
New Launch Sony Xperia Z3 is Working in Under water. Here you will know the full specification of Sony Xperia Z3 And Some Pictures of the smartphone pictured while using under water.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X