ரூ.51,990 க்கு சோனி ஸ்மார்ட் போன்ல அப்படி என்ன தான் இருக்குனு பார்ப்போமா

Posted by:

பழைய எக்ஸ்பீரியா இசட் 2 மாடலின் அடுத்த வடிவம் தான் புதிய எக்ஸ்பீரியா இசட் 3. இந்த புதிய ஸ்மார்ட் போன் 5.2 இன்ச் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் புல் எஹ்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு மொபைலில் எக்ஸ் ரியால்டி படங்களை பிரதிபலிக்கும். சோனி எக்ஸ்பீரியா வீடியோவுக்கு க்ளிக் பாருங்க

எம்மாடி ரூ.51,990 க்கு ஸ்மார்ட் போனா, அதுல என்ன தான் இருக்கு

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப் டிராகன் பிராசஸர், 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிபியு 4 ஜி எல்டிஈ மோடம் மற்றும் ஆட்ரினோ 330 ஜிபியு கொண்டுள்ளது. 3 ஜிபி ராம் மல்டி டாஸ்க்கிங் ஆப்ஷனை கொடுப்பதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

மேலும் ஆட்டோ போக்கஸ் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.2 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளது. 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போனில் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. புதிய எக்ஸ்பீரியா இசட் 3 வீடியோவில் பார்க்க க்ளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

4 ஜி எல்டிஈ, ஏஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, டிஎல்என்ஏ, என்எப்சி, வைபை, வைபை ஹாட்ஸ்பாட் மற்றும் 3100 எம்ஏஎஹ் பேட்டரியும் இதில் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Sony Xperia Z3 Got Launched in India For Rs 51,990. Here is a Full Specification of the Newly Launched Sony Xperia Z3. You can Understand the Phone Better and get to know about the New Sony Xperia Z3.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்