சோனி எக்ஸ்பீரியா Z1 டாப் ஆன்லைன் டீல்ஸ்!!

Posted by:


சோனி நிறுவனம் இரு தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் சோனி எக்ஸ்பீரியா Z1, சோனி ஸ்மார்ட்வாட்ச், சோனி கேமரா லென்ஸ்கள் மற்றும் ஒயர்லெஸ் ஸ்பீக்கர் என பல சாதனங்களை வெளியிட்டது. சோனி எக்ஸ்பீரியா Z1யை வெளியிட்டவர் பாலிவுட் நடிகை கேத்தரினா கைப் ஆவார்.

ரீடெய்ல் ஸ்டோரில் சோனி எக்ஸ்பீரியா Z1ன் விற்பனை தொடங்குவதற்க்கு முன்பே இதன் ஆன்லைன் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் டீல்ஸ்களை பார்பதற்க்கு முன் அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா Z1ன் டாப் ஆன்லைன் டீல்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Write Comments
Please read our comments policy before posting

Social Counting

Opinion Poll