சோனியின் Z1 காம்பெக்ட் மொபைல் ஒரு பார்வை...!

Posted by:

இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த மொபைல் தற்போது சோனி மொபைல்களில் அதிக அளவில் விற்பனையை கண்டு வரும் மொபைல்.

அந்த மொபைலின் பெயர்தாங்க சோனி எக்ஸ்பீரியா Z1 காம்பெக்ட்(Xperia Z1 Compact) ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.

4.3 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் பழைய வெர்ஷன் ஆன ஜெல்லீபீன் உள்ளது இதற்கு உடனடி கிட்கேட் அப்டேட்டும் உள்ளது.

16GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 2GB க்கு ரேம் ஆகியவற்றை கொண்டு இந்த மொபைல் வெளிவருகின்றது.

இதன் கேமரா 20.7MP க்கு இருக்கிறது இதனால் படங்களை நாம் மிகவும் துல்லியமாக பிடிக்கலாம் மேலும் இதன் பிரன்ட் கேமரா 2MP க்கு உள்ளது.

இதன் பேட்டரி திறன் 2300mAh ஆகும் இதோ மேலும் அந்த மொபைலை பற்றி சில...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த மொபைலின் சிறப்பம்சமே கேமரா தாங்க 20.7MP க்கு கேமரா இருக்குதுங்க

#2

16GB க்கு இன்பில்ட் மெமரியும் 64GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இருக்கிறது இந்த மொபைலில்

#3

இந்த மொபைலின் பேட்டரி திறன் மற்ற மொபைல்களை ஒப்பிட்டால் சிறிது குறைவு தான்

#4

இதன் விலை ரூ.33,499 ஆகும்

#5

இதோ அந்த மொபைலின் வீடியோ

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்