சோனி எக்ஸ்பீரியா Z1 கம்பேக்ட் ஒரு பார்வை...!

Written By:

இன்றைக்கு எத்தனையோ கம்பெனிகளின் மொபைல்கள் வந்தாலும் சோனியின் மொபைல் கிளாரிட்டியை அடித்து கொள்ள இதுவரை எந்த மொபைலும் இல்லை எனலாம்.

தற்போது சோனியில் அதிகம் விற்பனை ஆகி கொண்டிருக்கும் மொபைல் எது என்றால் அது எக்ஸ்பீரியா Z1 கம்பேக்ட் (Sonu Xperia Z1 Compact)தான்.

இதோ அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று பார்க்கலாமா

4.5இன்ஞ் புல் எச்டி டிஸ்பிளே,
2.2GHZ க்வாட் கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத், wi-fi, 3ஜி,
ஆண்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சரி இந்த மொபைல் இணையதளங்களில் எவ்வளவு விலைக்கு கிடைக்கிறது என்பதை பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த தளத்தில் இதன் விலை ரூ.36,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#2

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#3

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,999 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#4

இந்த தளத்தில் இதன் விலை ரூ.36,898 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#5

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#6

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#7

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#8

இந்த தளத்தில் இதன் விலை ரூ.34,990 இதை பற்றி மேலும் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்