சோனியின் எக்ஸ்பீரியா T3 மொபைல் ஒரு லுக்...!

Written By:

இன்றைக்கு மொபைல் போன் உலகில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் சோனி நிறுவனம் தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்பெயர் சோனி எக்ஸ்பீரியா T3 ஸ்லிம் இதோ அந்த மொபைல் பற்றி இங்கு பார்க்கலாமாங்க.

5.3 இன்ச்சில் வெளியாகும் இந்த T3 மொபைலில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சோனியின் எக்ஸ்பீரியா T3 மொபைல் ஒரு லுக்...!

8GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் 1GB க்கு ரேம் உடன் நமக்கு கிடைக்கின்றது.

8MP க்கு கேமராவுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 1.1MP க்கு பிரன்ட் கேமராவும் உள்ளது.

இந்த மொபைலின் பேட்டரி திறன் 2500mAh ஆகும் இதன் விலை ரூ.26,800 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
this is the article about the sony xperia t3 mobile news
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்