உங்களை வியக்க வைக்கும் விசித்திர சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன் பட்டியல்

By Meganathan
|

இப்போதைக்கு எல்லாருமே ஸ்மார்ட் போனுக்கு மாறிட்டாங்கனே சொல்லலாம், அந்தளவு எல்லாரும் குனிந்த தலை நிமிராம தான் சுத்திட்டிருக்காங்க. எப்பவுமே போனையே பார்த்திட்டு இருக்காங்க. அப்படி அதுல என்ன தான் இருக்குனே தெரியலை. பெரும்பாலானவங்க தெருவில் நடக்கும் போது யாரிடமாவது பேசும் போதும் கூட போனையே தான் பார்த்திட்டு இருக்காங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இந்த மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன் கொஞ்சம் வித்தியாசமானதுங்க, இதுல ஒரு பக்கம் பென்ட் ஸ்கிரீன் இருக்கு அது பார்க்க உண்மையாவே வித்தியாசமாக தான் இருக்கு

2

2

இந்த புதிய வகை ஸ்மார்ட் போனில் தான் முதல் முறையாக லேஸர்-போக்கஸ் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது

3

3

உலகின் முதல் முறையாக ஸ்மார்ட் போனில் இரு ரியர் கேமரா பொருத்தப்பட்டு வெளியானது எஹ்டிசி ஒன் எம்8 மாடல் தான்

4

4

முதல் முறையாக ஸ்மார்ட் போனில் 5 முன்பக்க கேமரா கொண்ட ஸ்மார்ட் போன் அமேசான் ஃபயர் போன்

5

5

வளைவாக வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் தான் இந்த எல்ஜி ஜு ப்ளஎக்ஸ்

6

6

யோட்டா ஸ்மார்ட் போனில் முன் பக்கம் எல்சிடி ஸ்கிரீனும் பின் பக்கம் ஈ-லிங்க் டிஸ்ப்ளேவும் உள்ளது

7

7

அதிக ரெசல்யூஷன் கொண்ட முதல் ஸ்மார்ட் போன் நோக்கியா லூமியா 1020 தான், இதில் 41 எம்பி கேமரா உள்ளது

8

8

5.5 எம்எம் மெலிதாக இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் தான் மிகவும் மெல்லிய ஸ்மார்ட் போன்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அப்படி அவங்க விலை அதிகமான ஸ்மார்ட் போனை கூட வாங்கியிருக்க மாட்டாங்க. குறைந்த விலையுள்ள ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிட்டு அதுல அது இருக்கு இது இருக்குனு ரொம்ப பில்டப் பன்னுவாங்க. இப்ப நீங்க பார்க்க போகும் ஸ்மார்ட போன் பட்டியல் ரொம்பவே சிறப்பானவை, ஆமாங்க இவைகளில் மற்ற போன்களில் இல்லாத விசேஷ அம்சங்கள் இருக்கு. இந்த ஸ்மார்ட் போன் பட்டியலை ஸ்லைடரில் பாருங்க

Best Mobiles in India

English summary
Smartphones with Unique Features. Here is a List of some Smartphones which have unique features. This will Be shocking to You but its True.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X