5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

ஒரு வகையில் ஸ்மார்ட்போன்களின் விலை தினமும் மாற்றம் செய்யப்பட்டு வந்தாலும், மறுபக்கம் விலை குறைவாகவும் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விலை குறைவாக வெளியாைனதும் விலை குறைக்கப்பட்டு கிடைப்பதிலும் சிறந்த ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக பட்சம் ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கின்றது..

Nokia X

Nokia X

ரூ.4745 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் டிஸ்ப்ளே
1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்44, டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax Unite A092

Micromax Unite A092

ரூ.4800 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
1ஜிபி ராம்
8ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Gionee Pioneer P2

Gionee Pioneer P2

5000 ரூபாய்க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

Intex Aqua 3G

Intex Aqua 3G

ரூ.3159 ரூபாய்க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
256 எம்பி ராம்
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎஹ் பேட்டரி

Micromax Bolt A67

Micromax Bolt A67

ரூ.3839 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1850 எம்ஏஎஹ் பேட்டரி

Karbonn A6 Turbo

Karbonn A6 Turbo

ரூ.3799 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

BQ S37

BQ S37

ரூ.2699 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

Intex Aqua N11

Intex Aqua N11

ரூ.3599 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1600 எம்ஏஎஹ் பேட்டரி

Intex Aqua Y2

Intex Aqua Y2

ரூ.3989 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
டூயல்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Lava Iris X1 Mini

Lava Iris X1 Mini

ரூ.4299 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் டிஸ்ப்ளே
குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1750 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Smartphones to Buy in 5000 Budget. Check out here the list of best smartphones under 5000 budget and the specifications of the same.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X