ஆயுத பூஜைக்கு ஸ்மார்ட் போன்களுக்கான ஆஃபர் இவை தான்

Posted by:

ஆயுத பூஜைக்கு இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட் போனை அறிவிப்பதில் இருந்து பல விசேஷ சலுகைகளை அறிவித்து வருகின்றன. விலை குறைப்பு முதல் கூடுதல் பரிசு என பட்டியல் நீண்டாலும் விழாக்காலத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள மொபைல் நிறுவனங்கள் ஆயத்தமாகிவிட்டன.செம காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூடுதலாக ரூ.3500 மதிப்பிலான பரிசு பொருள் இலவசம்
இதன் விலை ரூ.36,799
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

1,390 மதிப்பிலான சோனி ஹெட்போன் இலவசம்
இதன் விலை ரூ.6,499
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 கிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
512 எம்பி ராம் ஆன்டிராய்டு
4.3 ஜெல்லி பீன்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1750 எம்ஏஎஹ் பேட்டரி

கூடுதலாக ரூ.900 மதிப்பிலான பலர் பேங்க் இலவசம்
இதன் விலை ரூ.11,490
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கூடுதலாக ரூ.999 மதிப்பிலான பவர் பேங்க் இலவசம்
இதன் விலை ரூ.18,768
5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை,டிஎல்என்ஏ
8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கூடுதலாக 5000 மதிப்பிலான எஹ்சிஎல் டேப்ளெட் இலவசம்
இதன் விலை ரூ.14,199
4.7 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கூடுதலாக ரூ. 5000 மதிப்பிலான எஹ்சிஎல் டேபளெட் இலவசம்
இதன் விலை ரூ.10,499
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கூடுதலாக 2 டூயல் சிம் மொபைல் போன்கள் இலவசம்
இதன் விலை ரூ.8,090
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கூடுதலாக 3 டூயல் சிம் பீச்சர் போன்கள் இலவசம்
இதன் விலை ரூ.5,499
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

கூடுதலாக ரூ.999 மதிப்பிலான பவர் பேங்க் இலவசம்
இதன் விலை ரூ.23,029
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்எல்சிடி 2
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

கூடுதலாக சாம்சங் ப்ளூடூத் ஹெட்செட் இலவசம்
இதன் விலை ரூ.7,599
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கடந்த வாரங்களில் பார்க்கும் போது பல புதிய ஸ்மார்ட் போன்கள் ஒரு புறம் வெளியானது அனைவரும் அறிந்ததே. இன்னும் சில நிறுவனங்கள் போட்டியை கடுமையாக்க குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இருந்தும் விழாக்கால விற்பனையை முடுக்கிவிடும் நோக்கில் எல்லா மொபைல் நிறுவனங்களும் விசேஷ சலுகை, பரிசு பொருள் என பல ஆஃபர்களை அறிவித்துவிட்டன.அம்மா ஆப்ஸ்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அடுத்து வரும் ஸ்லைடரில் சந்தை விற்பனையில் சிறந்து விளங்கும் ஸ்மார்ட் போன் பட்டியல் மற்றும் அவற்றிர்க்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசு பொருட்களின் விவரங்களையும் பாருங்கள். பிடித்த ஸ்மார்ட் போனை வாங்கி பண்டிகை காலத்தை கொண்டாடுங்கள்.

Read more about:
English summary
Smartphone Offers for Ayudha pooja or Dassara Festival. Best Smartphones to buy with excellent Offers for this festival season.
Please Wait while comments are loading...

Social Counting