இன்று காதலர் தினம். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த காதலர் தினத்தை கொண்டாட சிறந்த ஆன்ட்ராய்டு கேமிங் அப்ளிகேசன்கள் சிலவற்றை வரிசைப்படுத்துகிறோம்.
நீங்கள் ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வைத்திருப்பவர் என்றால், நீங்களும் காதலர் தினத்தை கொண்டாடலாம்.
வேர் இஸ் மை வலெண்டைன்:
காதலர்தினம் மற்றும் காதலர்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஆன்ட்ராய்டு விளையாட்டிது. நீங்கள் விளையாட விரும்பினால் உடனே டவுன்லோட் செய்யுங்கள்.











































