லீஇகோவின் மிர்பீ : கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்!

Written By:

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேலையில் அனைவரும் தங்களது சிறப்பான நாட்களை கொண்டாட தயாராகி வருகின்றனர். மற்ற நாட்களை விட பண்டிகை காலத்தில் செல்பீ எடுப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.

இன்றைய தினத்தில் கொண்டாட்டங்கள் செல்பீ இல்லாமல் நிறைவு பெறாது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் லீஇகோ தனது பயனர்களுக்கு வியப்பூட்டும் போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றது. அதன் படி போட்டியில் கலந்து கொள்ளும் பயனர்களுக்கு பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மிர்பீ

மிரர் செல்பீ அல்லது மிர்ஃபீ என்ற புதிய ட்ரென்ட் வேகமாக பரவி வருகின்றது. பண்டிகை காலத்தை மேலும் குதூகலமாக்கும் நோக்கில் லீஇகோ நிறுவனம் #LeEcoFestiveMirfie எனும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது லீஇகோ சூப்பர்போன் மூலம் செல்பீக்களை எடுக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போட்டியில் எப்படி கலந்து கொள்வது

இந்த போட்டி Delhipedia மற்றும் Little Black Book அக்டோபர் 15 முதல் அக்டோபர் 28 வரை நடைபெறுகின்றது. இதற்கு லீஇகோ சூப்பர்போன் மூலம் மிர்பீ எடுத்தால் போதுமானது.

பதிவேற்றம்

போட்டியில் கலந்து கொள்ளும் பயனர்கள் எடுக்கும் மிர்பீக்களை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர வேண்டும். மிர்பீக்களுடன் #LittleBlackBook அல்லது #Delhipedia என்ற ஹேஷ்டேக் பதிவு செய்வது அவசியமாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பரிசு

போட்டியில் வெற்றிப் பெறும் பயனர்களுக்கு வழங்க லீஇகோ பல்வேறு திட்டங்களை வைத்திருக்கின்றது. அதன் படி வெற்றியாளர்கள் லீ 2 சூப்பர்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்போன், CDLA ஹெட்செட், மெட்டாலிக் இயர்போன் மற்றும் ரிவர்சிபிள் ஹெட்போன் உள்ளிட்டவைகள் வழங்கப்பட இருக்கின்றது.

சலுகை

மேலும் பயனர்களுக்கு வியப்பூட்டும் எதிர்பாராத பரிசுகளும் ஏராளமாக இருக்கின்றது. ஒரு வேளை உங்களிடம் லீ இகோ சூப்பர்போன் இல்லையெனில் உங்களது நண்பர்களிடம் இருந்து வாங்கியோ அல்லது புதிய கருவியை வாங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Selfies are a passé: Capture your festive mood with a Mirfie
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்