ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு இது சமர்பனம், உங்க ஸ்மார்ட்போனை பத்திரமா பாத்துக்கோங்க

Posted by:

மொபைல் பாதுகாப்பு இந்த காலத்துல மிகப்பெரிய விஷயமாக மாறிட்டு வருகிறது. ஆன்டிராய்டு இந்த விஷயத்தில் நிறைய அனுபவபட்டிருக்கு என்றும் சொல்லலாம். ஆன்டிராய்டு எல் அப்டேட்டில் ஆன்டிராய்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை அளிக்கும் என்று வாக்குறிதி அளிதிதுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டின் அப்டேட்களில் அதன் எண்னிக்கை அதிகரித்து வரும் பட்சத்தில்  அதன் பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டும் என்றே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. இந்த விஷயத்தில் ஆன்டிராய்டு கவனமாக இருப்பதாகவே தெரிகிறது என்றாலும். உங்க ஆன்டிராய்டு கருவியை பாதுகாப்பாக வைத்து கொள்ள சில வழிகளை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க.....

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

லுக்அவுட் உங்க மொபைலுக்கு பாதுகாப்பு வளையமாக விளங்கும். இது உங்க மொபைலில் ஆன்டிவரைஸ் மற்றும் ஆன்டிமால்வேர் ப்ரோகிராமாக செயல்படும்

2

இந்த மென்பொருள் பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒரு முறை இதை நீங்கள் செயல்படுத்தினால் இது உங்க மொபைலை பத்திரமாக பார்த்து கொள்வதோடு அனைத்து விஷயங்களையும் ஈமெயில் மூலம் அவ்வப்போது உங்களுக்கு தெரியப்படுத்தும்

3

நீங்க கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற வேலையை அவாஸ்ட் செய்யும். இது உங்க மொபைலில் இருந்தால் உங்க மொபைலுக்கு வரும் அச்சுறுத்தல்களை சிறப்பாக எதிர்கொள்ளும்

4

ஆன்டிராய்டின் இந்த புதிய ஆப் உங்க மொபைல் பாதுகாப்பை பலப்படுத்தும் என்பதோடு வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதை நீங்க இலவசமாக பயன்படுத்த முடியும்

5

360 செக்யூரிட்டியும் ஆன்டிராய்டில் இலவசமாக கிடைக்கும் செயளி தான். இது உங்க மொபைலுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்து கேடு விளைவிக்கும் எந்த அம்சங்களையும் உங்க மொபைலில் நுழைய விடாது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
security apps to safeguard your Android smartphone. Check out the list of Apps that safeguard your Android smartphone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்